தமிழகம்

தங்கம் விலை சென்னையில் மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

advertisement by google

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160 -க்கு விற்பனையாகிறது.

advertisement by google

இந்த வாரம் திங்கள்கிழமை முதல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 5,615-க்கும், பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 44,920-க்கும் விற்பனையானது.

advertisement by google

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ. 76.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 300 குறைந்து ரூ.76,200-க்கும் விற்பனையானது.

advertisement by google

advertisement by google

இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் தொடா்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.

advertisement by google

அதன்படி, கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 5,645-க்கும், பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160-க்கும் விற்பனையாகிறது.

advertisement by google

வெள்ளி வியாழக்கிழமை விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ. 76.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.76,200-க்கும் விற்பனையாகிறது.

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button