இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகரில் மாபெரும் இலவச கண்சிகிச்சை மற்றும்பொது மருத்துவ முகாம் கோகுலம்M. தங்கராஜ் துவக்கி வைத்தார்?மீனாட்சிமிஷன் மற்றும் டச்கணேஷன் நடத்தும் மாபெரும் விழா?

advertisement by google

advertisement by google

விருதுநகரில் மதுரை மீனாட்சிமிஷன் மற்றும் டச்கணேஷன் நடத்தும்இலவச கண்சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை கோகுலம் M.தங்கராஜ் அவர்கள், M.விஜயகுமார், M.முகமது நயினார், K. A.மச்சராஜா ஆகிய அணைவரும் இணையாக துவக்கிவைத்தார்கள். பெருமளவில் பொதுமக்கள் கண்சிகிச்சை முகாமிலும் மற்றும் பொது மருத்துவ முகாமிலும் கலந்து கொண்டனர். கண்பார்வையில் சிறிய குறைபாடு பெரிய குறைபாடு எனவும் மற்றும் பொதுமருத்துவத்தையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அணைவரும் முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்ற பெற்றனர். விழாவானது சுமைதூக்கும் தொழிலாளர்கள் மண்பத்தில் நடைபெற்றன.

advertisement by google
https://youtu.be/SLaDqFbbSmM
https://youtu.be/SLaDqFbbSmM

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button