இந்தியா

ஒரே இடத்தில் பால் சிக்கன் முட்டை விற்க கூடாது பாஜக MLAரமேஷ்வர் சர்மா கோரிக்கை

advertisement by google

♨ஒரே இடத்தில் பால், சிக்கன், முட்டை விற்கக் கூடாதாம்… தள்ளி விற்கணுமாம்.. பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

advertisement by google

♦ஒரே இடத்தில் பால், சிக்கன், முட்டை ஆகியவற்றை விற்கக் கூடாது என பாஜக எம்எல்ஏ வினோதமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

advertisement by google

♦மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிக்கன், பால், முட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் விற்கும் முறையை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

advertisement by google

♦இது போன்ற ஒரு கடை போபாலில் திறக்கப்பட்டுள்ளது. நல்ல தரமான முட்டைகளையும் பாலையும் மக்கள் இங்கு வாங்கி கொள்ளலாம். அத்துடன் கடக்நாத் சிக்கனையும் இங்குள்ள கோழி பண்ணையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என கால்நடை துறை அமைச்சர் லகான் சிங் தெரிவித்துள்ளார்.

advertisement by google

♦இதற்கு ஹூசூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராமேஸ்வர் சர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சிக்கன், முட்டை ஆகிய இறைச்சி வகைகளுடன் தூய்மையான பசும்பால் விற்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

advertisement by google

♦பா.ஜ.க தலைவர்கள் அவ்வப்போது தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். மேலும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறிவருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button