கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *25 – 7 – 2022 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 96 ; குடிமை ;* *குறள் ; 960 ;* *நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் , குலம்வேண்டின்* *வேண்டுக யார்க்கும் பணிவு*. *விளக்க உரை ;* ஒருவன் புகழ் புண்ணியம் முதலிய நன்மைகளை விரும்பினால் , பழிபாவங்கட்குப் பயப்படும் நாணம் அவனுக்கு வேண்டும் , குலச்சிறப்பு வேண்டுவானாயின் யார்க்கும் பணிந்து நடத்தலை விரும்ப வேண்டும் , *அதாவது ஒருவன் நன்மையை* *விரும்பினால் அவனிடத்தில்* *நல்ல செயலுக்கான தன்மை* *இருக்க வேண்டும்* , *அவ்வாறே குடியின்* *உயர்வை விரும்பினால்* *அவன் எல்லோரிடத்திலும்* *பணிந்து நடத்தல் வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

25 – 7 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 96 ; குடிமை ;

advertisement by google

குறள் ; 960 ;

advertisement by google

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் , குலம்வேண்டின்

advertisement by google

வேண்டுக யார்க்கும் பணிவு.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் புகழ் புண்ணியம்
முதலிய நன்மைகளை
விரும்பினால் ,
பழிபாவங்கட்குப் பயப்படும்
நாணம் அவனுக்கு வேண்டும் ,
குலச்சிறப்பு வேண்டுவானாயின்
யார்க்கும் பணிந்து நடத்தலை
விரும்ப வேண்டும் ,

அதாவது ஒருவன் நன்மையை
விரும்பினால் அவனிடத்தில்
நல்ல செயலுக்கான தன்மை
இருக்க வேண்டும் ,
அவ்வாறே குடியின்
உயர்வை விரும்பினால்
அவன் எல்லோரிடத்திலும்
பணிந்து நடத்தல் வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button