இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

குரங்குகளை விரட்ட நாய்க்கு புலி வேஷமிட்ட பலே விவசாயி?

advertisement by google

♦குரங்குகளை விரட்ட நாய்க்கு புலி வேஷமிட்ட பலே விவசாயி

advertisement by google

?கர்நாடகாவின் தீர்த்தஹள்ளி நகரில் நல்லூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார்.  இவரது விவசாய நிலத்தில் விளைந்து வரும் பயிர் பொருட்களை வனப்பகுதியில் இருந்து குரங்குகள் வந்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன.

advertisement by google

?இதனால் நஷ்டமடைந்து வருத்தத்தில் இருந்த விவசாயிக்கு புதிய யோசனை கிடைத்தது.  இது பற்றி அவரது மகள் கூறும்பொழுது, தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை விரட்டுவதற்கு எங்களது வளர்ப்பு நாய் மீது கோடுகளை வரைந்து புலி போன்ற தோற்றம் ஏற்படுத்தினார்.

advertisement by google

?குரங்குகளை அச்சமூட்டி விரட்டுவதற்கு எனது தந்தை இந்த யோசனையை பயன்படுத்தினார்.

advertisement by google

?எங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரது யோசனையை பயன்படுத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button