t

சரவணாஸ்டோர்ஸ் ஓணர் படத்துக்கு பூஜை போட்டாச்சி ?ஹீரோயின் யார் மேலும் சுவாரஸ்யமான தகவல்?

advertisement by google

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. ஹீரோயின் யார் தெரியுமா? சென்னை: சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது. சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணனை பெஸ்ட்டு பெஸ்ட்டு என விளம்பரப் படங்களில் ஆட வைத்த விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் அழகி நாயகியாக அறிமுகமாகிறார்.ஆடம்பரம் இல்லாமல் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. ஹாரிஷ் ஜெயராஜ் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹீரோயின் யார்? இந்த படத்தில் நாயகிகளாக நடிக்க வைக்க நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், சரவணனுக்கு ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் நாயகியாக அறிமுகமாகிறார். பட பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த பட பூஜையில் பிரபல இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார். பிரபு மற்றும் விவேக் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். டாப் டெக்னீஷியன் சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் இந்த அறிமுக படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உல்லாசம்/விசில் படங்களை இயக்கிய ஜே.டி. ஜெர்ரி இணைந்து இயக்குகின்றனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி படத்தில் நடிக்கிறேன், என் ஹீரோயின் நயன்தாரா: சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அறிவிப்பு அண்ணாச்சி கடைக்கு அழைக்கும் தமன்னா, லக்ஷ்மி ராய், யாமி கௌதம் ஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா… என்னாது, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஹீரோவாகிறாரா, ஹீரோயின் நயன்தாராவா? ஸ்பான்சர்ஷிப், ரூ.2.5 கோடி நிதி: ரஜினி, கமல் முன்பே கெத்து காட்டிய “சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்” மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சி அரசியலில் ரஜினி, சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் அதிரடி திட்டம்: கேட்டால் ஆடிப்போயிடுவீங்க ஆடி… சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்தாங்க, நீங்க பாத்தீங்க?: ஓவியா தலைவியை லூசு மாதிரி கூட்டிட்டு வந்துட்டீங்களே: சரவணா ஸ்டோர்ஸ் மீது ஓவியா ஆர்மி கோபம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளமா? சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா: யாருடன் வருகிறார் தெரியுமா? அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி படத்தில் நடிக்கிறேன், என் ஹீரோயின் நயன்தாரா: சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அறிவிப்பு அண்ணாச்சி கடைக்கு அழைக்கும் தமன்னா, லக்ஷ்மி ராய், யாமி கௌதம் ஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா… என்னாது, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஹீரோவாகிறாரா, ஹீரோயின் நயன்தாராவா? ஸ்பான்சர்ஷிப், ரூ.2.5 கோடி நிதி: ரஜினி, கமல் முன்பே கெத்து காட்டிய “சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்”

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button