தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் பரபரப்பு அமமுக to அதிமுக?

advertisement by google

அமமுக டூ அதிமுக..

advertisement by google

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ. ராஜு அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன் 10க்கும் மேற்பட்டவர்கள் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன், கோவில்பட்டி அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button