t

விஜயசேதுபதி மனைவியுடன் கல்யாண நாள் கொண்டாட்ட போஸ்?

advertisement by google

மக்கள் செல்வன் மனைவியை பாத்திருக்கீங்களா.. கல்யாண நாள் கொண்டாட்டம்! ரைவலாகும் போட்டோஸ்! சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் தங்களின் கல்ணாண நாளை கொண்டாடிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனது திறமையை வெளிப்படுத்தும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தன்னுடைய தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தயாள குணம் கொண்டவர். ஏழை எளிய மக்கள், திறமையான மாணவ, மாணவிகள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தாலே ஓடிப்போய் உதவும் மனம் படைத்தவர். சரியும் கிராஃப் இந்நிலையில் அண்மைக் காலமாக இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இவரது கிராஃப் சற்று சரிந்துள்ளது. வணிகர்கள் கோபம் இன்று வெளியாகும என்று எதிர்பார்க்கப்பட்ட சங்கத்தமிழன் படமும் சர்ச்சைகளால் தள்ளிப்போயிவிட்டது. தனியார் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடித்ததால் வணிகர்களின் கோபத்திற்கு ஆளானார். நேற்று திருமண நாள் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு புறம் இருக்க விஜய் சேதுபதி தனது மனைவியுடன் தனது திருமண நாளை குழந்தைகள் சகிதமாக ஜாலியாக கொண்டாடியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு நேற்று திருமண நாள் என தெரிகிறது. அம்மா அப்பா.. கல்யாண நாளை முன்னிட்டு அவரது மனைவியுடன் சேர்ந்து கேக் வெட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த கேக்கை அவரின் குழந்தைகள் ஏற்பாடு செய்துள்ளனர் போல. அதில் அம்மா அப்பா என குறிப்பிட்டுள்ளனர். வைரலாகும் போட்டோ கேக்கை நடுவில் வைத்து விஜய் சேதுபதி அவரது மனைவியின் கையை இறுகப் பற்றியிருக்கிறார். விஜய் சேதுபதி தனது மனைவியுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டசாலி இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான், அதனால்தான் உங்களுக்கு இப்படி ஒரு கணவர் கிடைத்திருக்கிறார் என்றும் விஜய் சேதுபதி குறித்து அவரது மனைவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.உங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு! எப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு வில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி உச்ச நடிகரை மூத்த நடிகை பிரிந்ததற்கு காரணம் இந்த நடிகைதான் போல! பரபரக்கும் கோலிவுட்! கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்.. ஐசியூவில் தொடர் தீவிர சிகிச்சை! வாவ்… செம க்யூட்.. மகளின் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராம்! பிரபல கமல் பட நடிகர் மூளை முடக்கத்தால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்! கேப்மாரி ட்ரெயிலரை பார்த்து படு பங்கமாக விமர்சித்த பார்த்திபன்.. வேற லெவல்! நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம் அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் – விவேக் அட்வைஸ் கல்யாணத்திலயே குறை வருது… கலை நிகழ்ச்சியில குறை இருக்காதா? கண்டுக்காதீங்க – நடிகர் ரவிவர்மா வாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்! உங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு! எப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு வில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி உச்ச நடிகரை மூத்த நடிகை பிரிந்ததற்கு காரணம் இந்த நடிகைதான் போல! பரபரக்கும் கோலிவுட்! கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்.. ஐசியூவில் தொடர் தீவிர சிகிச்சை! வாவ்… செம க்யூட்.. மகளின் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராம்!

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button