t

பிச்சைகேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை60வயது முதியவர் கைது?

advertisement by google

♦பிச்சை கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் கைது

advertisement by google

?டெல்லியில் பிச்சை எடுத்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

?டெல்லியின் கன்னாட் பகுதியில் 6 வயது சிறுமி ஒருத்தி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அவரிடம் 60 வயதான முதியவர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இதனை நேரில் கண்ட ஒருவர் முதியவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

advertisement by google

?இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நபர், ”அந்த நபருக்கு 60 வயது இருக்கும். நான் என் நண்பர்களுடன் கன்னாட் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த நபர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியான தொந்தரவு அளித்துள்ளார்.

advertisement by google

?சிறுமிக்கு 6 வயதே இருக்கும். அவர் அப்பகுதியில் பிச்சையெடுத்துக் கொண்டு இருக்கிறார். சிறுமி அழுதுகொண்டு இருந்தார். நான் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தேன். அந்த சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுமி என்னைப்பார்த்து அழுத கணத்தையும், அந்த ஏதும் அறியாத கண்களையும் என்னால் மறக்கமுடியவே இல்லை” என தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button