இந்தியாபயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

Aims மருத்துவமனையில் நர்ஸிங் ஆபிசர் வேலை வேண்டுமா?

advertisement by google

Aims மருத்துவமனையில் நர்ஸிங் ஆபிசர் வேலை வேண்டுமா? – விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

advertisement by google

பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

advertisement by google

எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்ஸிங் ஆபிசர் வேலை வேண்டுமா? – விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

advertisement by google

ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

advertisement by google

பணி : நர்ஸிங் ஆபிசர் (Staff Nurse Grade – II)

advertisement by google

காலியிடங்கள்: 372

advertisement by google

சம்பளம் : மாதம் ரூ.9,300 – 34,800

advertisement by google

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : B.sc(Hons), B.sc.Nursing, B.sc (Post Certification), Post Basic B.sc Nursing பட்டப்படிப்பை முடித்து Nurses மற்றும் Midwife In State, India Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து பதிவு செய்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: WWW.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் முழுவிபரம் அறிய: https://www.aiimsrishikesh.edu.in/recruitments/group%20b%20-%20nursing%20officer%20%20-%20dr%20-%20website.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2019.

advertisement by google

Related Articles

Back to top button