t

16வயதில் மகன் மயிலுக்கு மருமகளாகும் 46வயது சர்ச்சை நடிகை

advertisement by google

16 வயதில் மகன்.. மயிலுக்கு மருமகளாகும் 46 வயது சர்ச்சை நடிகை.. 2வது திருமணம் பற்றி ஓப்பன் டாக்
.மும்பை: போனி கபூரின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை மலைகா அரோரா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை மலைகா அரோராவை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உயிரே படத்தில் ஷாருக்கானுடன் ‘தைய தைய தக தையா’ என ஆட்டம் ஆடி நமக்கு அறிமுகமானவர் தான் இந்த மலைகா. உயிரே படம் வெளிவந்த ஆண்டு 1998. அப்போதே மலைகா திருமணம் ஆனவர். இந்தி நடிகர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இவர மட்டும் இன்டர்வியூ பண்ணவே கூடாது.. லிஸ்ட்டில் பிரபல இயக்குநரை வைத்த டிடி!ஷாக்கில் கோலிவுட்! முதல் திருமணம் ஆனால் அந்த திருமண வாழ்க்கை அவருக்கு தோல்வியில் முடிந்தது. கடந்த 2017ம் ஆண்டு கணவர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டார். 16 வயதாகும் மகன், மலைகாவுடன் தான் வசித்து வருகிறார். அர்ஜுனுடன் காதல் மலைகாவும் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபுரும் காதலிக்கிறார்கள். அர்ஜுனுக்கு தற்போது 35 வயதாகிறது. மலைகாவுக்கு 46 வயதாகிறது. மலைகா பிறந்தநாள் அர்ஜுனும் தானும் காதலிப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வெளிப்படையாக அறிவித்தார் மலைகா. சமீபத்தில் மலைகா அரோராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அர்ஜுன் செம ஆட்டம் போட்ட வீடியோ வைரலானது. திருமணம் பற்றிய கனவு இந்நிலையில் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்த மலைகா அரோரா தனது திருமண திட்டம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அதில், தனது திருமணம் கடற்கரை மணல் பரப்பில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் தான் நடைபெறும் என மலைகா தெரிவித்துள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் எல்லி சாப் உருவாக்கும் வெள்ளை நிற திருமண கவுனை அப்போது தான் அணிந்து கொள்வேன் எனவும் மலைகா கூறியுள்ளார். விமர்சிக்கும் பாலிவுட் அந்த பேட்டியில் அர்ஜுனுக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு குறித்து மலைகா நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். 16 வயதில் மகன் இருக்கும் போது, தன்னைவிட 10 வயது இளையவரை காதல் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மலைகா கூறியிருப்பதை பலரும் விமர்சித்து வருகிறார்.கணவரை பிரிந்த சீனியர் நடிகை இளம் ஹீரோவை காதலிப்பதை உளறிய இயக்குனர் ஜாக்கெட் போட மறுந்துட்டீங்க: நடிகையை விளாசிய நெட்டிசன்கள் தன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை? அலைபாயும் கூந்தலோடு கடற்கரையை நோக்கி செல்லும் மலாக்கா – வைரலாகும் போட்டோ நோ உள்ளாடை.. டீப் நெக்.. தொடைக்கு மேல் ஓபன்.. இணையத்தை சூடாக்கும் நடிகையின் போட்டோ! இதுக்கு ஆடை அணியாமலேயே இருக்கலாமே: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ் நான் நிக்கர் போடும் ஆன்ட்டியா?: பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை ஆன்ட்டி மீண்டும் நிக்கரில் சுற்றுகிறார், வெட்கமே இல்லையா?: நடிகையை திட்டும் நெட்டிசன்ஸ் ஆம்பள செஞ்சா தப்பில்ல, நான் செஞ்சா மட்டும் பெரிய குத்தமா?: சீறும் நடிகை செல்ஃபி எடுக்க சுற்றி வளைத்த ரசிகர்கள்: ஓட்டம் பிடித்த நடிகை என்னை யாராவது ஐட்டம் என்றால் சப்புன்னு அறைந்துவிடுவேன்: நடிகை ஆவேசம் காதல் விவகாரத்தை மாஜி கணவரிடம் போட்டுக் கொடுத்த கார் டிரைவரை டிஸ்மிஸ் செய்த நடிகை கணவரை பிரிந்த சீனியர் நடிகை இளம் ஹீரோவை காதலிப்பதை உளறிய இயக்குனர் ஜாக்கெட் போட மறுந்துட்டீங்க: நடிகையை விளாசிய நெட்டிசன்கள் தன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை? அலைபாயும் கூந்தலோடு கடற்கரையை நோக்கி செல்லும் மலாக்கா – வைரலாகும் போட்டோ நோ உள்ளாடை.. டீப் நெக்.. தொடைக்கு மேல் ஓபன்.. இணையத்தை சூடாக்கும் நடிகையின் போட்டோ! இதுக்கு ஆடை அணியாமலேயே இருக்கலாமே: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button