இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி சென்னைசில்க்ஸ் -ல் தீவிபத்து

advertisement by google

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென பரவி அடுத்தடுத்த தளங்களிலும் தீப்பிடித்து எரிந்தது. கடையில் இருந்த துணிகள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின. இதேபோல் 2017ம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button