இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கடம்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தி நினைவுதினம் அனுசரிப்பு

advertisement by google

கடம்பூர் மெயின் பஜாரில் மறைந்த காங்கிரஸ் தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிக்கபட்டது. காங்கிரசின் மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழப்பாடி ராமமூர்த்தி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதில் கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, கடம்பூர் நகர தலைவர் ஜெகதீசன் ,துணை தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button