பயனுள்ள தகவல்

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை? ஆம்னிபஸ்ஸில் பெண் பிள்ளைகள் பயணம்?டிராவல்ஸ் டிரைவரின் மனவேதனை பதிவு இது?

advertisement by google

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை ,?????

advertisement by google

     ஆம்னி பஸ் To,  சென்னை ,

advertisement by google

     ட்ராவல்ஸ் பஸ் டிரைவரின் மன வேதனை பதிவு இது ! 

advertisement by google

       இங்கிருந்து   பெண் பிள்ளைகளை சென்னைக்கு

advertisement by google

             அனுப்புகிற பெற்றோர்களின் கவணத்திற்க்கான

advertisement by google

                          பதிவு ,

advertisement by google

 தயவுசெய்து எச்சரிக்கையுடன் கவனமாக உங்கள் பெண்களின் பாதுகாப்பை சென்னை செல்லும் வரை உறுதி செய்யுங்கள்  ,

advertisement by google

 இங்கிருந்து செல்லுகிற  ஒரு சில பெண்கள் செய்கிற தவறு , அது அறியாமையா ? ஆணவமா ?

           தெரியாது ,

தன் தாயும் ,

தந்தையும் , அக்காவும், அண்ணன் , தம்பியும், எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் புரிந்து உங்களை எல்லாம் அங்கு பணி புரிவதற்கும், படிப்பதற்கும், உங்கள் மீது கொண்ட அளப்பரிய அன்பாலும் , நம்பிக்கையாலும் , நல்ல பெண் என்று தன் வளர்ப்பிற்கு சான்றாக நினைத்து பெருமைப் படுகின்ற,

 இவர்களை தயவுசெய்து ஏமாற்றாதீர்கள் ஏமாந்து போய் விடுவீர்கள் வாழ்வில் ,

இந்தப் பெண்களை

        சென்னைக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் நிம்மதியாக வீடு சென்று  விடுகிறார்கள் ,

ஆனால் இங்கே நடப்பதே வேறு ,

 நீங்கள் அனுப்புகிற உங்கள் பெண்களில் சிலர் தவறான பாதையில் செல்லுவதாக   டிராவல்ஸ் டிரைவர் வேதனையோடு பகிர்ந்தார் . 

  ட்ராவல்ஸ் பஸ் ஸ்டாப் 

    டிக்கெட் புக்கிங் ஆப்பிஸ்சில் இருந்து அனுப்படுகிற சில பெண்கள் 25  ,50 , Km கிலோ மீட்டர்க்குள் தனக்கு உரியவனை நேசிப்பவனை செல்போனில் பேசி அழைத்து  ஒன்றாக பயணிக்கிறார்கள்,

 பெற்றோர்கள் பாவம் என்று டிரைவர் புலம்புவதும் கேட்க நமக்கே கஷ்ட்டமாக இருக்கிறது,

 அதுவும் தயவுசெய்து பெற்றோர்கள் பஸ் ஏற்றி விடுவதோடு,

 நம் கடமை முடிந்து விடுகிறது என்று ,

வீட்டுக்குசென்று நிம்மதியாக இருப்பதும் ,

 சென்னை செல்லும் வரை கவலையுடன் காத்திருப்பதும், வாடிக்கையாகிவிட்டது .

  இது உண்மை சம்பவம் , 

 ஒரு மாணவி இங்கிருந்து சென்னை செல்கிறார் , 

தனது ஆண் துணை ஏறுகிறான் பிறகு இருவரும் ஒரே சீட்டில் (இப்போ படுகையில் உள்ளது ) பயணிக்கிறார்கள்  .

 அவன் சென்னை செல்லாமல் பாதி வழியில் 

அந்த பெண்ணை சென்னைக்கு  அனுப்பி விட்டு ,

வேறு டிராவல்ஸ் பஸ்சில் திரும்ப வருகிறான் .

டிரைவர்  கேட்கின்றார் , ஏன் நீங்கள் சென்னை செல்ல வில்லையா என்று ,

அவன் சொல்கிறான் நான் அடுத்த மாதம் வெளிநாடு சென்று விடுவேன் , வருவதற்க்கு நான்கு ஆண்டுகள் ஆகிவிடும் என்று .

அப்போ, இந்த பெண் எப்படி என்று டிரைவர் கேட்க ,

 நான் வருவதற்குள் அவள் வேறு திருமணம் செய்து கொண்டு போய்விடுவாள் ,

 என்று அலட்சியமாகப் பதில் கூறுகிறானாம் , இது அந்தப் பெண் பிள்ளைக்கு தேவையா ?

  பெண் பிள்ளைகளுக்கு தவறு எங்கு நடக்கிறது ,

 ஏன் இப்படி நடக்கிறது , தன் பெற்றோர் எவ்வளவு சிரமப்பட்டு , கஷ்டப்பட்டு , 

உழைத்து, சம்பாதித்தது , உண்ணாமல் , உறங்காமல் , 

வாழ்வில் பல சிரமங்களுக்கு இடையில் ,

அடிபட்டு, மிதிபட்டு, கஷ்டப்பட்டு , நாம் எவ்வளவுதான் துயரங்களை அடைந்தாலும் ,

தன் பிள்ளைகள் நலமாக வளமாக ஒழுக்கத்தோடு ,

 வாழ வேண்டும்,

 என்று ஒவ்வொரு பெற்றோரும் கண்ணீர் துளிகளை தமிழ் செல்லக் குழந்தைகளுக்கு தெரிந்துவிடக்கூடாது என்று துடைத்துக் கொண்டு ,  அந்த மன வேதனைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை  சிந்தித்து பார்க்க . தன் இரத்தத்தையெல்லாம் வியர்வையாக்கி உழைத்து ,

சம்பாதித்து ஆசா பாசைக்கு கூட அதைத் தின்று கூட பார்க்காமல் உங்களையெல்லாம் எப்படி வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறார்கள் , அதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

உங்கள் பெற்றோர்கள் இந்த பெண் பிள்ளைகளுக்கு நன்றாக செலவு செய்து உங்களை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி நிம்மதியாக இருக்கலாம் , என்று நினைத்து கனவு கண்டு கொண்டிருக்கின்ற பெற்றோர்களை ஏமாற்றாதீர்கள் .

 இவர்கள் செய்கிற தவறு எவ்வளவு பெரிய இமாலய தவறு என்பதை அவர்கள் இந்தப் பருவத்தில் தெரிந்து கொள்ளவில்லை , புரிந்துகொள்ளவில்லை ,

  நீங்கள் ஏமாறுவதோடு ,

உங்கள் பெற்றோரையும் ஏமாற்றி அவர்களது கனவை கலக்காதீர்கள் தயவு செய்து . அந்தப் பாவம் உங்களை ஏழேழு ஜென்மத்திற்கும் பின் தொடரும் .

  தயவு செய்து பெண்கள் கண்ணியமாக கவனமாக உஷாராக நடந்துகொள்ளுங்கள் . 

 முதலில் பெண்களுக்கு  இந்த செல்போன் தான் வினை .

 இதை என்னவென்று எப்படி சொல்லுவது , தடுப்பது ,

 ஒரு பழமொழி தான் சொல்வார்கள் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று  , பெண்களே தங்களுடைய சுய கட்டுப்பாடும் ஒழுக்கத்திற்கு தன்னை தயார்படுத்த வில்லையென்றால் வேறு யாரும் ,

எவரும் ,

தடுக்க இயலாது ❌❌❌

 அவர்களுடைய அழகான எதிர்கால வாழ்வில் நெறிமுறைகளை பின்பற்றத் தவறினால் . 

 அந்த ஒழுக்கக் கேடான செயல்  , நாளை அவர்கள் வாழ்வில் பெரும் பாதிப்பை உருவாக்கும். இப்போ தெறிகிறதா ஏன் பின்னாளில் கணவன் மனைவி தகராறு வருகிறது என்று.

 ஆகவே தயவு செய்து பெற்றோர்களுக்கு , எல்லா மாணவிகளும் அப்படி நடந்துகொள்கின்றனர் என்று நாம் சொல்லவில்லை , 

ஒரு சில மாணவிகள் மட்டுமே அறியாமலோ புரியாமலோ எனக்கு தெரியாது , அனைவரையும் கூறவில்லை,

 அந்த பெண்களை மயக்கி  பின்தொடர்ந்து தன் இச்சையை தீர்க்கின்ற ஒரு சில ஆண்களின் நட்பை  தவிர்க்கவேண்டுகிறேன் .

 இனி சென்னைக்கு ட்ராவல்ஸ் , ட்ரெயினில் பெண் பிள்ளைகளை அனுப்புகிற  பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன் ,

         நன்றி வணக்கம் ??

குறிப்பு:  இப்போது படுக்கை வசதி கொண்ட bus அதிகம். பெண்கள்,  ஆண்கள் ஒரே படுகையில் செல்லலாம் அனுமதி உண்டு.  பெற்றோர்களே கவணம்??????

advertisement by google

Related Articles

Back to top button