தமிழகம்

நடிகர் தனுஷ் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்

advertisement by google

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் தனுஷின் மூத்த மகனுக்கு போக்கு வரத்து போலீசார் ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர்.

advertisement by google

நடிகர் தனுஷின் மூத்த மகனுக்கு 17 வயாதாகிறது. இவர் ஹெல்மெட் அணியாமல் ஆர் 15 ரக பைக்கை ஓட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலை தளத்தில் பரவியது. இதனையடுத்து ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டியதாக போக்குவரத்து போலீசார் ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button