தமிழகம்

2024ம் ஆண்டின் அரசு பொது விடுமுறைப் பட்டியல் வெளியீடு

advertisement by google

2024ம் ஆண்டுக்கான அரசு பொது விமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் விடுமுறையில் தமிழ்ப் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி ஆகிய 2 விடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளிலும், 5 விடுமுறை திங்கட் கிழமைகளிலும், 3 விடுமுறை வெள்ளிக் கிழமைகளிலும் வருகின்றன.மேலும், ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் பொது விடுமுறையும், ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு தீபாவளி அக்போபர் 31ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button