தமிழகம்

காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி சென்னை வாழ் தொழிலதிபர், பெருங்குடி அதிமுக நிர்வாகி ASMசெல்வராஜ், ASMபால்ராஜ் அவர்களின் இல்ல திருமணவிழா ,சென்னை நீலாங்கரையில் பிரமிக்க வகைசெய்யும் மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருமணவிழாவில், முன்னால் செய்திதுறை அமைச்சர் கடம்பூர்ராஜீ avl, முன்னால் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் avl வருகை, முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் புதல்வர் வருகை செய்து சிறப்பிப்பு, ஏராளமான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள்,✍️காமநாயக்கன்பட்டி பங்கு,காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம்,செவல்பட்டி பொதுமக்களும், சென்னை பொதுமக்கள் மற்றும் தமிழத்திலுள்ள அனைத்து ஊர்களிலுள்ள பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பு

advertisement by google

காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி சென்னை வாழ் தொழிலதிபர், பெருங்குடி அதிமுக நிர்வாகி ASMசெல்வராஜ், ASMபால்ராஜ் அவர்களின் இல்ல திருமணவிழா ,சென்னை நீலாங்கரையில் பிரமிக்க வகைசெய்யும் மண்டபத்தில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருமணவிழாவில் காமநாயக்கன்பட்டி பங்கு,காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம்,செவல்பட்டி பொதுமக்களும், சென்னை பொதுமக்கள் மற்றும் தமிழத்திலுள்ள அனைத்து ஊர்களிலுள்ள பொதுமக்களும் , அதிமுக பொதுசெயளாளர் அவர்களின் உத்தரவின்பேரில் மிகுந்த இன்முகமாக கலந்துகொண்ட முன்னால் செய்திதுறை அமைச்சர் கடம்பூர்ராஜீ avl, முன்னால் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் avl வருகை, முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் புதல்வர் வருகை செய்து சிறப்பு செய்தார்கள் , ஏராளமான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள், கலந்து கொண்டார்கள், மிகுந்த பிரமாண்டமாக ASM இல்ல திருமணவிழா சிறப்பாக நடைபெற்றது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button