இந்தியா

நிர்மலா சீதாராமன்பொருளாதர சூழல் குறித்து பரபரப்பு பேட்டி

advertisement by google

????விண்மீண்நியூஸ்????

advertisement by google

?% சிறு , குறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சலுகைகள் அறிவிப்பு

advertisement by google

?% தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்

advertisement by google

?% குறைந்த அளவில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது

advertisement by google

?% வங்கி நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறைக்கு மாற்றப்படும்

advertisement by google

?% ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது

advertisement by google

நிர்மலா சீதாராமன்

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/14, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ?% வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது

?% ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன

நிர்மலா சீதாராமன்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/14, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ?% பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது , பணவீக்கம் 4 விழுக்காட்டிற்குள்தான் இருக்கிறது

?% உற்பத்தி துறையில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன

?% வட்டி குறைப்பு குறித்து பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் வரும் 19ம் தேதி ஆலோசனை செய்யப்படும்

பொருளாதார சூழல் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/14, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: Update

?% 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய திட்டம்

?% ஏற்றுமதிக்கு வங்கியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டு தொகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

?% 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடத்தப்படும்

?% சிறு , குறு தொழில்களுக்கான ஏற்றுமதி பிரீமியம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்படும்

நிர்மலா சீதாராமன்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/14, 5:25 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடி கூறி வருகிறார்.

ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23-ந் தேதி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். சரிவை சந்தித்து வந்த மோட்டார் வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சலுகைகளை அவர் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்றும் கூறினார்.வீட்டுக்கடன், வாகன கடன் வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தநிலையில் ஆகஸ்ட் 30-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அரசு நடவடிக்கையாக, 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.இந்நிலையில், நாளை அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் சில அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

advertisement by google

Related Articles

Back to top button