t

*என் உயிர் தமிழினமே* *4 – 3 – 2022 ; வெக்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;* *குறள் ; 540 ;* *உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்* *உள்ளியது உள்ளப் பெறின்* *விளக்க உரை ;* ஒருவன் தான் எண்ணியதை மறவாது முனைப்புடன் முயல்வானானால் , அவன் எண்ணியவண்ணம் அதை அடைதல் எளிதாகும் , *அதாவது ஒருவன் தான்* *அடைய எண்ணியதைச்* *சோர்வில்லாமல் , எந்த* *நேரமும் அதை நினைத்து* *முயற்சி செய்து கொண்டிருந்தால்* , *அதன் இலக்கை எளிதாக* *வென்று விடுவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

4 – 3 – 2022 ; வெக்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;

advertisement by google

குறள் ; 540 ;

advertisement by google

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

advertisement by google

உள்ளியது உள்ளப் பெறின்

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் தான்
எண்ணியதை மறவாது
முனைப்புடன் முயல்வானானால் , அவன்
எண்ணியவண்ணம் அதை
அடைதல் எளிதாகும் ,

அதாவது ஒருவன் தான்
அடைய எண்ணியதைச்
சோர்வில்லாமல் , எந்த
நேரமும் அதை நினைத்து
முயற்சி செய்து கொண்டிருந்தால் ,
அதன் இலக்கை எளிதாக
வென்று விடுவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button