இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்விளையாட்டு

விரிவான மதியசெய்திகள்(1.10.2019)தமிழகம் இந்தியாஉலகம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்?????மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே போட்டி

advertisement by google

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார்.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ???மகாத்மா காந்தியின் சத்திய சோதனை – எந்த மொழியில் அதிக விற்பனை தெரியுமா

advertisement by google

மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனை நூல் அவரது தாய்மொழியான குஜராத்தியை விட வேறோரு தென்னிந்திய மொழியில் மிகவும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ???ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனரா? – கேரள இளம் பெண் அபுதாபியில் பேட்டி

advertisement by google

கேரளாவில் மாயமான இளம்பெண் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டதாக எழுந்த புகாருக்கு அபுதாபியில் விளக்கமளித்துள்ளார்.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ???சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா – மாசேதுங் உடலுக்கு ஜி ஜின்பிங் மரியாதை

advertisement by google

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மா சே தூங்கின் பதப்படுத்தப்பட்ட உடலுக்கு அதிபர் ஜி ஜின்பிங் இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ???குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்- மம்தா பானர்ஜி சந்திப்பு

advertisement by google

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ???இந்தியாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய பருவ மழை

advertisement by google

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ?®? முகப்பேர் முதல் ஆவடி வரை களைகட்டிய ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்…

advertisement by google

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: இன்றைய தலைப்பு செய்திகள்…

⭕ வடமாநிலங்களில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை…130 பேர் உயிரிழப்பு…

⭕ காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை…

⭕ டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?:

தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு…

⭕ #மலைப்பகுதி-யில் கனமழை கொட்டியதால் சதுரகிரி சென்ற பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு.

ஆண்டாள் கோயிலில் மழைநீர் புகுந்தது…

⭕ 10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம்:

துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு…

⭕ #ChennaiPowerCut | சென்னையில் சிட்கோ, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (1-10-2019) மின்தடை!…

⭕ #dengue #டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம்:

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி…

⭕ தேஜாஸ் ஹெலிகாப்டர்களுடன் ஒத்திகை நடத்திய விமானப்படையினர்…

⭕ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று!…

⭕ தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கூடுதலாக #லஞ்சஒழிப்பு ஆணையர் பொறுப்பு…

⭕ பாபர் சதம், ஷின்வாரி 5 விக்கெட்: இலங்கையை சுருட்டிய பாகிஸ்தான்!…

⭕ 10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம்.

துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு…

⭕ `காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை!’ – கே.எஸ்.அழகிரி…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ???எஸ்சி,எஸ்டி சட்டம்- மத்திய அரசின் சீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு

எஸ்சி, எஸ்டி சட்டம் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ?®? தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,825 கோடியை உடனே விடுவியுங்கள்.

⭕ பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: தூத்துக்குடியில் எப்போதும் வென்றான், குறுக்குசாலை, கீழ ஈரால், வேம்பூர், மடத்தூர் விளக்கு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்துத் தருமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை மனு.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ⭕ பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் மீது தாக்குதல் – ரவுடி சகோத‌ரர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல்…

⭕ கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிடுங்கள்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா வலியுறுத்தல்…

⭕ திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது…

⭕ தமிழை புறக்கணிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடவில்லை

ஓ.பன்னீர் செல்வம்…

⭕ “டிஜிட்டல் அந்தரங்கம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”

மேற்குவங்க எம்.பி மனு…!

⭕ கசோகியை கொல்ல உத்தரவிடவில்லை:

சவுதிஇளவரசர் சல்மான் மறுப்பு…

⭕ நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்ச கொட்டை.

இவரா திருடன் என அதிர்ச்சியில் கோவில் நிர்வாகம்…

⭕ பலாத்கார வழக்கில் சுவாமி சின்மயானந்தா மீண்டும் சிறையில் அடைப்பு…

⭕ சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பதுபோல பரவும் காட்சிகள்..! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…!

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ?®? “காந்திக்கு பதிலாக மோடியை இந்தியாவின் தந்தையாக்க முயற்சி”

⭕ தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ⭕ குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு வலைவீச்சு.
துப்பு கொடுத்தால் சன்மானம்.

சி.பி.சி.ஐ.டி. அறிவிப்பு…

⭕ தேவகோட்டை அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம உதவியாளர் அரிவாளால் வெட்டி படுகொலை!…

⭕ ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் அரசே மது விற்பனையை தொடங்குகிறது…

⭕ ‘மக்கள் விஷத்தை சாப்பிட்டு இறக்க நேரிடும்’ என்ற டுவிட்டுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்…

⭕ பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் ரூ.4,355 கோடி மோசடி…

⭕ சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்டுச் சென்றது ரஷ்ய விண்கலம்….l

⭕ மன்மோகன் சிங் மரியாதைக்குரியவர்… பாகிஸ்தான் அமைச்சர் திடீர் புகழாரம்….

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: #JUST IN…

?®?இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும்

⭕®⭕ சென்னை விமானநிலையத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ?®? போலி ஆவணங்கள் மூலம் 3 கோடி ரூபாய்க்கு மேல் வீட்டுக்கடன் வழங்கி மோசடி செய்த வழக்கில், இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ?®? தந்தையின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்திய சி.ஆர்.பி.எஃப் வீரரின் 14 வயது மகள்!

⭕®⭕ ராணுவத்தில் சேர்ந்து தானும் பாடுபடுவேன் என தந்தையின் சடலத்தின் முன்பு சபதம்!…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: ⭕ ’கடவுள் சொன்னதால் மகளை ஆற்றில் வீசினேன்’: அதிர்ச்சி கொடுத்த அப்பா கைது…

⭕ “டெங்கு காய்ச்சல் பாதிப்பு – புள்ளி விபரம் வெளியாகவில்லை” .

பிரேமலதா விஜயகாந்த்…

⭕ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 2-ஆம் வகுப்பு மாணவி – பள்ளியை புதுப்பிக்க கோரிக்கை…

⭕ காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு.

திறந்து வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…

?‹செய்தி®களஞ்சியம்›?
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று 2018-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, பி.ஆர் காவே ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளனர்.
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி மலை கோவிலில் இருந்து பக்தர்கள் முழுமையாக மீட்கப்பட்டனர் – அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன் தகவல்

மலைக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து, மழை குறைந்த பின்னர், வனத்துறையிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும் – இணை ஆணையர் நடராஜன்

#Temple

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

காஞ்சிபுரம் அருகேயுள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில், காஞ்சி சங்கர மடம் சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஐதராபாத்: தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி (இன்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.

ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கொலை, அடிதடி உள்ளிட்ட 36 வழக்குகளில் தொடர்புடைய சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன், கோவை சிங்காநல்லூரில் கைது.

#Rowdy | #Coimbatore

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை

சென்னை,பெங்களூரு உள்ளிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளில் இன்று முதல் 10 ஆம் தேதி வரை தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை ரொக்கமாக அளிப்பதற்கு பதிலாக நிதிப் பத்திரமாக அளிக்கலாம்

#Election #bonds
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னை: ரத்ததானத்தில் தமிழகம் 100 சதவீத இலக்கை எட்ட பொதுமக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.


[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2:

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை நடத்துகிறது

#Kashmir #Article370
[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2:

புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள்…!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆட்சியர் அலுவலத்திலேயே தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!

#Dharmapuri | #SuicideAttempt


[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

விதிமுறைகளை மீறி சென்னையில் 3.18 கோடி மதிப்பில் 2 பிளாட் வாங்கி உள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில், மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.13.50 உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.606.50 லிருந்து 620 ஆக உயர்ந்துள்ளது.


[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

குடியாத்தம் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம ஆசாமிகள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருச்சி விமானநிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட 199 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


[10/1, 1:57 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் தேமுதிக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திரன் வீட்டில் பீரோவில் இருந்த 50 சவரன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.50,000 பணம் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

Related Articles

Back to top button