தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டி நகராட்சியில் 5-வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக நகர இளைஞரணி செயலாளர் லவராஜா அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
advertisement by google
திமுகவில் இணைந்த சுயேட்சை கவுன்சிலர்
advertisement by google
கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த லவராஜா கோவில்பட்டி மதிமுக கட்சியின் விசுவாசியாக பல வருடகாலம் பணியாற்றினார் , வேலாயுதபுரம் மக்களின் நன்மதிப்பை பெற்று மதிமுக கட்சி பணி ஆற்றினார்.இந்நிலையில் திடீரென கோவில்பட்டி நகராட்சியில் 5-வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக நகர இளைஞரணி செயலாளர் லவராஜா அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்…
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google