இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்வரலாறு

விரிவான காலைச் செய்திகள் (1.10.2019)தமிழகம்இந்தியாஉலகம்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்?????

advertisement by google

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தது என்.ஐ.டி நிர்வாகம்.

advertisement by google

#NIT | #Trichy

advertisement by google

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

advertisement by google

மாணவர்கள் கேள்விக்கு கமல் பதில் :

advertisement by google

தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

advertisement by google

தமிழில் பிறமொழி கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும்.

advertisement by google

காதலை கூட நாம் ஐ லவ் யூ என்று தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

தமிழர்களுக்கு உணர்வு உள்ள வரை தமிழ் வாழும்.
அதை அசைக்க முடியாது.

#makkalneedhimaiam

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நிறுத்தியிருந்த லாரியிலிருந்து 12 டயர்கள் திருடப்பட்டுள்ளன.

வீட்டின் அருகே நடந்த திருட்டு குறித்து பரமத்தி போலீசில் லாரி உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கீழடியை போன்று பரமக்குடி அருகே பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறை அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கரைவேட்டி அசிங்கம் என மாணவர்கள் நினைத்ததால்தான் இன்று அரசியலில் கறை படிந்துள்ளது : கமல்ஹாசன்

@ikamalhaasan

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:47 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய ரஜினி பழனி என்ற மோசடி நபர்.

ரஜினி ஷூட்டிங் பார்க்க ரூ.2500, ரஜினியுடன் புகைப்படம் எடுக்க ரூ.5,000 என ரசிகர்களிடம் ஆசைவார்த்தை கூறி மோசடி.

#Rajinikanth

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஹாங்காங்கில் போராட்டத்திற்கு அழைப்பு

இன்று சீன தேசிய தினத்தை முன்னிட்டு ஹாங்காங்கில் பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது

#HongKongProtests #China70years

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னை – மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று 50 வயது ஆகிறது. பாரம்பரியம் மிக்க இந்த ரயிலின் பொன்விழாவை ரயில் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ரிலையன்ஸ் கமர்ஷியல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய அனில் அம்பானி முடிவு!

#AnilAmbani | #Reliance

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: 40,000 பேர் மீட்பு; 130 பேர் பலி…இந்திய வானிலை மையம் தகவல்

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

சென்னை – மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று 50 வயது ஆகிறது. பாரம்பரியம் மிக்க இந்த ரயிலின் பொன்விழாவை ரயில் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் 20 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள்(கடலூரில் 2, நாகப்பட்டினத்தில் 15, காரைக்காலில் 3) அமைப்பதற்கான சுற்றுச்சூழல் துறை அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் ,#ongc விண்ணப்பித்துள்ளது.
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

அரியலூர் — ஜெயங்கொண்டம் அருகே #அதிமுக பிரமுகர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு.

போலீசார் விசாரணை.
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தேர்தல் விதிமுறைகளில் முறைகேடு செய்ததால் அதிமுக கட்சியை தடை செய்ய வேண்டும்: திமுகவின் டாக்டர் சரவணன் உச்சநீதிமன்றத்தில் மனு

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது ஏ கே போஸ் வேட்புமனுவில் அவரது கை ரேகையைக் பெற்றது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி மனு தாக்கல்
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: வயநாடு வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை டெல்லி கொச்சி இல்லத்தில் சந்தித்து பேசினார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி!
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: சென்னை : வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு செல்லும் மார்க்கெட் தெருவில் ரூ.37 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?தஞ்சை மாவட்டம் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு்ள்ளது. சுவாமிநாதன் வீட்டில் இருந்த 45 சவரன் நகையும், ரூ.10 ஆயிரம் பணமும் திருடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: பிரக்சிட் விவகாரம்: அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய யூனியில் இருந்து வெளியேறுவோம் – பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சர் சாஜித் ஜாவித்
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: கூடலூர் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தீடிர் பணி நீக்கம் பரபரப்பு

நீலகாரி மாவட்டம் கூடலூர் நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கூடலூர் நகராட்சியில் நகரமைப்பு ஆயவாளராக பணியாற்றி.வந்தவர் அறிவுடைநம்பி இவர் கடடிடங்களுக்கு அனுமதிஅளித்தது தொடர்பாக தறான தகவல்களை நிர்வாகத்திற்கு அளித்ததாக குற்றச்சாடடுகள் எழுந்தது….

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நகராட்சி.ஆணையாளர் (பொறுப்பு )நாராயணன் அறிவுடை நம்பியை தற்காலிக பணி நீக்க உததரவிட்டுள்ளார்

இந்த சம்பவத்தால் கூடலூரில் பரபரப்பு நிலவியது

அறிவுடை நம்பி தற்காலிக பணியிடை நீக்கம் குறித்த அறிவுப்பு கூடலூர் நகராட்சியில் உள்ள அறிவுடைநம்பியின் அலுவலக கதவில் ஒட்டபட்டபோது அங்கு வந்த அறிவுடை நம்பி அலுவலக அறையை பூட்டி.சென்றதால் பரபரப்பு அதிகமானது….
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: ஒரே மாதத்தில் பொறியாளர்கள் டிரான்ஸ்பர் ரத்து ஏன்?: தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை விளக்கம்

சென்னை: பொதுப்பணித்துறையில் ஒரே மாதத்தில் அதிக அளவு பொறியாளர்களின் டிரான்ஸ்பரை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி ெபாறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பணியமர்த்தப்படும் ஊழியர்கள், பொறியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதே நேரத்தில் விருப்பத்தின் பேரிலோ அவர்கள் மாறுதல் கேட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் காவிரி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணி, குடிமராமத்து பணி உள்ளிட்ட பல பணிகளுக்காக உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என 66 பேருக்கு மாற்றுப்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதில், சிலர் மாற்றுபணி இடத்திற்கு போக விருப்பம் இல்லாததால் கரன்சியுடன் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தை அணுகியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, மாற்றுப்பணிக்கு நியமிக்கப்பட்ட 42 பேரின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இது ெதாடர்பாக தினகரன் நாளிதழில் செப்டம்பர் 30ம் தேதி செய்தி ெவளியானது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இது தொடர்பாக பொதுப்பணித்துறை முதன்ைம தலைமை பொறியாளர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டது….
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: அரக்கோணத்தில், 68 அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்காக, போலி ஆவணங்கள் மூலம் இந்தியன் வங்கி அரக்கோணம் கிளையில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெறப்பட்டது. 2005 ம் ஆண்டு நடந்த இந்த முறைகேடு, 2010ம் ஆண்டு நடந்த தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து, வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வங்கி கிளை மேலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் நாகபூஷணம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் விசாரித்தார். சீனிவாசன், நாகபூஷணம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பழைய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து வாங்கி புத்தக வங்கியில் பராமரிக்க வேண்டும் : அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

#SchoolEducation | #TNEducation | @KASengottaiyan

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்தநாள் வாழ்த்து.

#RamNathKovind | #AmitShah

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சிவாஜி கணேசனின் 92-வது பிறந்தநாள் : சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு, அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் சிவாஜி பற்றி நாள்முழுவதும் பேசி கொண்டிருக்கலாம் – அமைச்சர் ஜெயக்குமார்

எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி – அமைச்சர் ஜெயக்குமார்

#SivajiGanesan | #Jayakumar

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 11:49 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சித்தாலபாக்கத்தில் மாமியர் முனியம்மாளை மருமகள் கொன்றதாக மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

முனியம்மாளை விறகு கட்டையால் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

காந்தியின் 150-வது பிறந்த நாளில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் – தமிழக கவர்னருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

@drramadoss

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கிராம, வார்டு தலைமை செயலகத்தில் பணிபுரிய ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு ஆந்திரஅரசு பணி நியமன ஆணை: முதல்வர் ஜெகன்மோகன் துவக்கி வைத்தார்

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[10/1, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஊழல் இல்லாமல் அரசு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்.

இதை ஒரு வேலையாக மட்டும் கருதாமல், சேவையாக கருத வேண்டும் – அரசு பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு

#JaganmohanReddy #ChiefMinister #AndhraPradesh @ysjagan


[10/1, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3-ஆம் தேதி இறுதி நாள்

#TamilNadu #byelection


[10/1, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“அதிமுக-வில் கடைக்கோடி தொண்டனும் கோட்டையிலேயே அமர்ந்து பணியாற்றலாம்!” – ஆர் பி உதயகுமார், வருவாய்த் துறை அமைச்சர்

#RBUdhayakumar | #ADMK | @Udhayakumar_RB


[10/1, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

#PMModi #PresidentKovind

advertisement by google

Related Articles

Back to top button