இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்தி

கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருகோவிலை , மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் போல மேம்படுத்த வேண்டும் விண்மீன்விண்னொளிகழகம் மாபெரும் கோரிக்கை

advertisement by google

கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருகோவிலை , மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில்போல மேம்படுத்த வேண்டும்,விண்மீண்விண்ணொளிகழகம் ஆராய்ந்து வைக்கின்றது, உலகத்தில் மதுரை மீனாட்சியம்மன், திருகோவில் போன்று செண்பகவள்ளியம்மன் திருக்கோவில் வேறங்குமில்லை, அதே போல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்று பழமையான திருக்கோவில் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் உடனுறை திருக்கோவில் மட்டுமே ,அதனால் உடனடியாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்று கோவில்பட்டி செண்பவள்ளியம்மன் திருக்கோவிலையும் மேம்படுத்த வேண்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் ,துணை முதல்வர் ஓபிஸ் அவர்களையும் வலியுறுத்துகின்றோம், விண்மீண்விண்ணொளி கழகம் மாபெரும் கோரிக்கை விண்மீமீண் cell:9444433119 winmeennews.com

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button