இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும், தினசரி மற்றும் மாதந்திர நாட்காட்டி வழங்கல்✍️கோவில்பட்டி திமுக நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகிப்பு✍️ மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், முன்னிலை✍️ ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும், நாட்காட்டி வழங்கல்.

advertisement by google

கோவில்பட்டி,டிச:28
கோவில்பட்டி நகர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 22 வார்டு பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், தினசரி மற்றும் மாதாந்திர நாள்காட்டியை வழங்கினர் நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். நகர மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி புஷ்பராஜ், வார்டு செயலாளர் ஈகா வேலுசாமி, உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button