தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு என அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

advertisement by google

அதிமுக பொதுச் செயலாளர் குறித்த சட்டவிதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளாராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

advertisement by google

இதையும் படிக்க:சென்னையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில்!

advertisement by google

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button