விண்மீன் நியூஸ் டிவி
டிராக்டர் ஓட்டுனர்கள் கவனத்திற்கு…… விழுப்புரம் மாவட்டத்தில் 13 வயது சிறுவனை வண்டியில் அமர வைத்து ஓடும்போது தவறி விழுந்து Rotator ல் சிக்கி உயிரிழந்து விட்டான். தயவுசெய்து உழவு செய்யும் பொழுது சிறுவர்களை கலப்பை மீதோ, வண்டியின் மீதோ அமர வைக்காதீர்கள்… இது மிகவும் ஆபத்தானது…. விண்மீன்நியூஸ்✍️எச்சரிக்கை…. கானொளி காட்சி✍️???
advertisement by google