இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இந்தியாவிலுள்ள அணைத்து மொழிகளிலும் எல்லோரும்நலம் என்ற வாக்கியத்தை மோடி , இந்திய அமெரிக்க மக்களிடத்தில் பேசினார்

advertisement by google

இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ‘எல்லோரும் நலம்’ என்ற வாக்கியத்தை மோடி பேசினார்

advertisement by google

எதையும் மாற்ற முடியாது என்ற மனநிலை உடையவர்களூக்கு இந்தியா சவாலாக உள்ளது: மோடிஇப்போது நாம் உயர்ந்த இலக்கை அடைவதுடன் புதிய உயரத்தையும் அடைகிறோம். : மோடிநமது ஜனநாயகத்தின் துடிப்பான அடையாளமே பன்முகத்தன்மை தான்: பிரதமர் மோடிபல நூற்றாண்டுகளாக நமது தேசத்தில் மொழிகள் வளர்ந்து வருகின்றன; மோடிநமது பல்வேறு மொழிகள் தான் நம் இந்திய ஜனநாயகத்தின் அடையாளம்: மோடிஹவுடி மோடிஎன்றுஇந்த நிகழ்ச்சியை அழைக்கிறார்கள்.
ஆனால் நான் 130 கோடி இந்தியர்களுக்காக பணியாற்றும் சாதாரண மனிதன் தான்: மோடி.இங்குள்ள சூழ்நிலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனிச்சிறப்படையதாக இருக்கிறது.டெக்ஸாஸை பற்றி பேசும் போதெல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது.ஒரு வரலாறு உருவாக்கப்படுவதை நான் காண்கிறேன்.அத்துடன் ஒரு புதிய கெமஸ்டரி உருவாதையும் பார்க்கிறேன்:பிரதமர் மோடி.பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றி வருகிறார்இஸ்லாமியதீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.இரண்டு நாடுகளும் இந்த கருத்தில் ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளது.2 நாடுகளும் தங்கள் எல்லையை பாதுகாக்க வேண்டும் – டிரம்ப்எரிசக்தி துறையில் இரண்டு நாடுகளும் பெரிய அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது.உலகில் பெரிய எரிசக்தி உற்பத்தி நாடாக அமெரிக்கா மாறியுள்ளது – டிரம்ப்இந்தியா உடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை செய்து இருக்கிறோம் – டிரம்ப்மருத்துவ துறையில் இந்திய அமெரிக்கர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.புதிய தொழில்நுட்பங்களை இந்தியர்கள் உருவாக்கி வருகிறார்.பிரதமர் மோடியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் – டிரம்ப்.இந்திய அமெரிக்க மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள் – டிரம்ப்தனது அரசியல் சாதனைகளை அதிபர் டிரம்ப் பட்டியலிட்டு வருகிறார்டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பு அதிகம் ஆகியுள்ளது.டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பின்மை மொத்தமாக குறைந்துள்ளது.வேலைவாய்ப்பின்மை 33% ஆக டெக்ஸாஸ் மாகாணத்தில் குறைந்துள்ளது- டிரம்ப்.என்னுடைய ஆட்சியின் கீழ் ஹவுஸ்டன் வேகமாக வளர்ந்து வருகிறது- டிரம்ப்300 மில்லியன் மக்களை மோடி வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார்.மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.இந்தியாவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது- டிரம்ப்.இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு இருக்கிறது.இரண்டு நாடுகளும் மிகப்பெரிய வரலாற்று ஒற்றுமையை கொண்டது- டிரம்ப்.நம்முடைய எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கிறது.
இரண்டு நாடுகளும் ஒரே மாதிரி வளர்ந்து வருகிறது – டிரம்ப்இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் வலிமையாக உள்ளது.டிரம்ப் போல உண்மையான நண்பர் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார் – டிரம்ப்இங்கு கூடி இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நன்றி – டிரம்ப்ஹவுஸ்டன் எப்போதும் மிகவும் வலிமையான நகரமாக இருந்துள்ளதுஇங்கிருக்கும் மக்கள் எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் – டிரம்ப்ஹவுடி மோடி விழாவை ஒருங்கிணைத்தவர்களுக்கு மிக்க நன்றி – டிரம்ப்ஹவுடி மோடி விழாவில் அதிபர் டிரம்ப் பேசி வருகிறார்உலகம் முழுக்க இருக்கும் இந்திய மக்களின் குடும்பங்களுக்கு என் நண்பர், இந்தியாவின் நண்பர் டிரம்பை அறிமுகம் செய்கிறேன்இங்கே இருக்கும் என் குடும்பத்திற்கு அதிபர் டிரம்ப்பை நான் அறிமுகப்படுத்துகிறேன்.இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு வலுவாகி உள்ளது. ஹவுஸ்டன் தொடங்கி ஹைதராபாத் வரை, பெங்களூர் வரை, நியூஜெர்சி முதல் நியூ டெல்லி வரை எல்லோரும் டிவி முன் இருக்கிறார்கள்டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பே பிரபலமாக இருந்தார். அவர் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பிரபலமாகி இருந்தார்ஹவுடி மோடி நிகழ்வில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்’!*

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button