இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக வடக்குநகர செயலாளர் பழனிமுருகன் ஏற்பாட்டில் ,மாவட்டச் செயலாளர் தலைமையில், பூசாரிபட்டி திருக்குடும்பம்கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து கிறிஸ்மஸ் விழா✍️கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாககோவில்பட்டி வடக்குநகர செயலாளர் பழனி முருகன் அவர் விழா ஏற்பாட்டில்மாவட்டச் செயலாளர் தலைமையில் பூசாரிபட்டி திருக்குடும்பம்கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து 24.12.2020இன்று இரவு 9 மணி கிறிஸ்மஸ்விழா கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது அதில் கலந்து கொண்ட மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிங்கராஜ் நகர மருத்துவர் அணி செயலாளர் ஜான் பால் தனபால் சண்முகராஜ் ஆசாரிமற்றும் பூசாரிபட்டி கிளை நிர்வாகிகள் கென்னடி பெஞ்சமின் சூசைராஜ் அபிஷேக் புதுமை கனி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப்பட்டது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button