இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் ✍️ அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ், 12.12.2020 முதல்13.12.2020 அன்று வரை இரண்டு நாட்கள் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்✍️ அதிமுக நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி ஊக்கமளித்தார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் சட்டமன்ற தொகுக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி ஒன்றியம் அனைத்து பகுதிகளுக்கு புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளை அதிமுக புத்கமிட்டி பொறுப்பாளர் கொடை வள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் 12. 12 .2020, முதல் 13.12.2020 அன்று வரை தொடர்ச்சியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்பு மாலை விருதுநகர்*
நகராட்சியில் 27 , 28 , 29
வார்டுகள் மற்றும் 8 , 9 , 10 ,
11 ஆகிய வார்டுகளில் புதிய
*வாக்காளர்கள் சேர்ப்பு பணிகளை பார்வையிட்டு அனைவருக்கும் பொன்னாடை அணிவித்தார்.

advertisement by google

விருதுநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.ஆர் விஜயகுமரன் அவர்களும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் மாவட்டகவுன்சிலர்
K.A.மச்சாராஜா அவர்களும்

advertisement by google

விருதுநகர் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்
கொடைவள்ளல் கோகுலம்.
M.தங்கராஜ் அவர்களும்
13.12.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு *வாக்குச்சாவடி முகவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள் மேலும் அதிமுக நிர்வாகிகள் புடைசூழ இருசக்கர வாகணங்களிலும், கார்களிலும் பயணித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button