இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகத்தில் நாளை செப்டம்பர்1 முதல் ஊரடங்கு உத்தரவில் புதிய தளர்வுகள் மாநிலஅரசு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

நாளை செப்டம்பர் 01 முதல் ஊரடங்கு உத்தரவில் புதிய தளர்வுகள் . மாநில அரசு

advertisement by google

புதிய ஊரடங்கு உத்தரவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

advertisement by google

✅ தமிழகத்தில் இ – பாஸ் நடைமுறை ரத்து

advertisement by google

✅ தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பொது பேருந்துகள் இயக்கப்படும்.

advertisement by google

✅ தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு இல்லை.

advertisement by google

✅ தங்கும் வசதி கொண்ட ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகள் திறப்பதற்கு அனுமதி.

advertisement by google

✅ பயிற்சி செய்வதற்காக மட்டும் விளையாட்டு மைதானங்கள் பூங்காக்களை திறக்க அனுமதி

advertisement by google

✅ அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

✅ தமிழகத்தில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்து இருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

✅ வங்கிகள்,கிளப்புகள் 100 % ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

✅ சென்னை மெட்ரோ ரயில் செப்டம்பர் 7 முதல் இயக்கப்படும்.

✅ சென்னையில் பேருந்து இயக்கம் நாளை மறுநாள் முதல் துவங்குகிறது.

✅ பெரிய வணிக வளாகங்கள், பெரிய ஷோரூம்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

✅ தங்கும் வசதி கொண்ட ஹோட்டல்கள் , ரிசார்ட்டுகள் , கேளிக்கை விடுதிகள் , கிளப்புகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

✅ மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு நாளை மறுநாள் முதல் அனுமதி.

✅ நீலகிரி , கொடைக்கானல் , ஏற்காடு போன்ற மலை நகரங்களுக்கு ஆட்சியரிடம் இ – பாஸ் பெற்று செல்ல அனுமதி

⛔ சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்.

⛔ மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்கள் , அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

⛔ திரையரங்குகள் , நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை. தடை தொடரும்

⛔ தமிழகம் முழுவதும் பள்ளிகள் , கல்லூரிகளை திறக்க அனுமதி இல்லை.

⛔ சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகளை இயக்க அனுமதி இல்லை.

⛔ பள்ளிகள் , கல்லூரிகள் , ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.

        ▪ *30.08.2020* ▪

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button