இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்
பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணிகள் நிறைவு? விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணிகள் நிறைவு – விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்
advertisement by google
நீலகிரி மாவட்டம், சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் ஜாம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, குன்னூர் மற்றும் கொடைக்கானலில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 கிலோ பேரிக்காயை, கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதனை, தோட்டக்கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜாம் பாட்டில்கள் 300 கிராமுக்கு 90 ரூபாயும், 500 கிராமுக்கு 110 ரூபாயும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google