உலக செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

advertisement by google

இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்

advertisement by google

அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

advertisement by google

வாஷிங்டன்,செப்.17–

advertisement by google

இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

advertisement by google

இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். மேலும், இந்தியா–பாகிஸ்தான் இடையிலிருந்த பதட்ட சூழ்நிலை தணிந்துள்ளதாக கூறியுள்ளார்.

advertisement by google

வரும் ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவின் டெக்சாஸுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஹவுடி மோடி’ என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்கிறார். இந்த சூழலில், டிரம்ப் இரு நாட்டு தலைவர்களையும் சந்திக்க உள்ளார். இம்ரான் கானை எங்கு சந்திப்பார் என்ற தகவலை டிரம்ப் வெளியிடவில்லை.

advertisement by google

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:–-

advertisement by google

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நான் விரைவில் சந்திக்க உள்ளேன். அதேபோல இந்திய பிரதமரையும் பார்ப்பேன். இரு நாட்டுக்கும் இடையில் தற்போது சூழல் நன்றாக முன்னேறியுள்ளது என்றார்.

இந்த மாத இறுதியில் நியூயார்க் நகரில், ஐ.நா சபைக் கூட்டம் நடக்க உள்ளது. அப்போது இம்ரான் கானை, டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஹவுடி மோடி நிகழ்ச்சி வரும் 22 ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடியுடன் டிரம்பும் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளனர்.

Indian and Pakistani Prime Ministers to meet soon

US President Trump Information

Washington, cep17

US President Trump has said he will meet the Prime Minister of India and Pakistan soon.

US President Donald Trump has said he will meet Indian Prime Minister Modi and Prime Minister Imran Khan soon. He said the tension between India and Pakistan had subsided.

On Sunday, Prime Minister Narendra Modi will be attending an event called “Howdy Modi” in Texas. US President Trump is also attending the event. In this context, Trump is expected to meet with both leaders. Trump has not released information about where he will meet Imran Khan.

In an interview with reporters at the White House, Trump said: ––

I will meet with Pakistan Prime Minister Imran Khan soon. I will see the Indian Prime Minister as well. He said the current situation between the two countries is improving.

The United Nations is scheduled to convene in New York City later this month. Imran Khan, then, seems likely to meet Trump. The Howdy Modi event will take place in Houston on the 22nd. Trump joins Prime Minister Modi. 50 thousand people of Indian origin attended the event. ???winmeennews.com???


advertisement by google

Related Articles

Back to top button