இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க தலா ரூ.8 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.56 லட்சம் மானியத்தில் வேளாண்மை இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப.,தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு வழங்கினார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் 7 ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்புகளுக்கு வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க தலா ரூ.8 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.56 லட்சம் மானியத்தில் வேளாண்மை இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜுஅவர்கள் வழங்கினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button