விண்மீன் நியூஸ் டிவி
-
தமிழக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,A.R.R . சீனிவாசன்* *அவர்களையும்* , *நகர செயலாளர் S . R . S . தணபால்* *அவர்களையும்* , *ஒன்றிய சேர்மன் சுமதிராஜசேகர்* *அவர்களையும் , புதியதாக* *தேர்ந்தெடுக்கப்பட்ட 12 வார்டு* *ஒன்றிய கவுன்சிலர்* *K ரவிச்சந்திரன் அவர்களையும்* *சந்தித்து கோகுலம்குழுமத்தலைவர் கோகுலம் தங்கராஜ் அவர்களின் புதல்வர் லாரான்ஸ் – ஜெனிபர் *திருமணத்திற்கு அழைத்த *மகிழ்ச்சியான கானொளி காட்சி✍️
Read More » - advertisement by google
-
தமிழக திமுக அரசின் மாண்புமிகு வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் K.K.S.S.R .ராமச்சந்திரன்* அவர்களுக்கும்,மாண்புமிகு தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சிதுறை அமைச்சர் *தங்கம் தென்னரசு அவர்களையும் சந்தித்து கோகுலம் குடும்பத்தலைவர் கோகுலம் தங்கராஜ் அவர்களின் புதல்வர் தங்கமகன் *லாரண்ஸ் & ஜெனிஃபர் அவர்களின் *திருமணத்திற்கு தலைமை* *தாங்கி நடத்திதர கேட்டுக் கொண்டு அழைப்பு விடுத்த , கானொளி காட்சி ✍️?
Read More » - advertisement by google
- advertisement by google
-
இந்தியாவில் உலகளவில் சிறந்த 80 மலை பிரதேச நிலையங்கள்✍️விண்மீன்நியூஸின் சுவாரஷ்யமான செய்தித்தொகுப்பு✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
இந்தியாவில் சிறந்த 80 மலை நிலையங்கள் ஊட்டி Ooty இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஊட்டி , கோடை வெப்பத்தை வெல்ல சிறந்த இடமாகும். சில நேரங்களில்…
Read More » - advertisement by google
-
நான் எனது தந்தையை நம்புகிறேன் – பாடலாசரியர் வைரமுத்து மகன் ,மதன் கார்கி பேட்டி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நான் எனது தந்தையை நம்புகிறேன் – மதன் கார்கி சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு கேரள கவிஞர் ஓ.என்.வி., விருது அறிவிக்கப்பட்டது. மீ டூ புகாரில் குற்றம் சாட்டப்பட்ட…
Read More » -
சிங்கம் வாழ்க்கை இத்தனை அதிசயங்களா✍️ இதனை விண்மீன் நியூஸ்(9444433119)ஆராய்ச்சி செய்து தொகுத்து வழங்கியுள்ளது ✍️சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்✍️ சிங்கம் ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது✍️தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்று பெயர்✍️ குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும், அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்✍️ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும்✍️ பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு✍️ சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது✍️பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்✍️ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.✍️சிங்கங்கத்தின் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும்✍️ பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும்✍️வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும்✍️ ஓநாய், கழுதைப் புலி முதலானவை எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்று…
Read More » - advertisement by google