கல்வி
*என் உயிர் தமிழினமே* *21 – 11 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 95 ; மருந்து ;* *குறள் ; 942 ;* *மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது* *அற்றது போற்றி உணின்*. . *விளக்க உரை ;* ஒருவன் உண்ட உணவு நன்றாகச் செரித்தக் கழிந்தது என்று தெளிய அறிந்து பின் உண்டால் அவன் உடம்பிற்கு மருந்து என்று வேறொன்று வேண்டாம் , *அதாவது ஒருவன் முன்பு* *சாப்பிட்ட சாப்பாடு சீரணித்த* *அளவை அறிந்து அதன்* *பிறகு சாப்பிட வேண்டும்* , *அப்படி செய்து வந்தால்* , *அவன் உடம்பிற்கு மருந்து* *என ஒன்று வேண்டியதில்லை*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
21 – 11 – 2022 ; திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 95 ; மருந்து ;
advertisement by google
குறள் ; 942 ;
advertisement by google
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
advertisement by google
அற்றது போற்றி உணின். .
advertisement by google
விளக்க உரை ;
ஒருவன் உண்ட உணவு
நன்றாகச் செரித்தக்
கழிந்தது என்று தெளிய
அறிந்து பின் உண்டால்
அவன் உடம்பிற்கு மருந்து
என்று வேறொன்று வேண்டாம் ,
அதாவது ஒருவன் முன்பு
சாப்பிட்ட சாப்பாடு சீரணித்த
அளவை அறிந்து அதன்
பிறகு சாப்பிட வேண்டும் ,
அப்படி செய்து வந்தால் ,
அவன் உடம்பிற்கு மருந்து
என ஒன்று வேண்டியதில்லை.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்