இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

தமிழகத்தில் ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு?முழுவிவரம்?சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ்

advertisement by google

♦தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு -சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்..

advertisement by google

?தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.

advertisement by google

?சென்னையில் டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

advertisement by google

?மேலும் கொரோனாவுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதான பெண் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். 

advertisement by google

?தமிழகத்தில் இதுவரை 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை 92,531 அதிகரித்து உள்ளது.

advertisement by google

?இதுவரை 5,305 பேரின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 4,414 பேருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.

advertisement by google

?இன்னும் 201 பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

advertisement by google

?ஒரே இடத்தை மையமாகக் கொண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 637 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

?கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார்.

?சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 149 ஆக உயர்ந்துள்ளது.

?அடுத்தது, திருப்பூரில் புதிதாக 13 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும், மதுரையில் 5 பேருக்கும், தஞ்சாவூரில் 3 பேருக்கும், கோவையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

?கொரோனா பாதிக்கப்பட்ட 33 மாவட்டங்களில்கோவை (60) 2வது இடத்திலும், திண்டுக்கல்(45) 3வது இடத்திலும் உள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button