கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *27 – 5 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 66 ; வினைத்தூய்மை ;* *குறள் ; 652 ;* *என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு* *நன்றி பயவா வினை* . *விளக்க உரை ;* புகழும் நன்மையுந் தராத காரியத்தை எக்காலத்தும் நீக்குதல் வேண்டும் , *அதாவது பலருக்கும்* *நன்மை செய்து அதன்* *மூலம் வரும் புகழைத்* *தராத காரியத்தை* *எப்பொழுதும் , எந்த* *காலத்திலும் செய்யக் கூடாது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

27 – 5 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 66 ; வினைத்தூய்மை ;

advertisement by google

குறள் ; 652 ;

advertisement by google

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

advertisement by google

நன்றி பயவா வினை .

advertisement by google

விளக்க உரை ;

புகழும் நன்மையுந் தராத
காரியத்தை எக்காலத்தும்
நீக்குதல் வேண்டும் ,

அதாவது பலருக்கும்
நன்மை செய்து அதன்
மூலம் வரும் புகழைத்
தராத காரியத்தை
எப்பொழுதும் , எந்த
காலத்திலும் செய்யக் கூடாது .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button