26 – 12 – 2023 செவ்வாய்க் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;
குறள் ; 505 ;
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் .
விளக்க உரை ;
மக்கள் பெருமையை
அறிவதற்கும் , மற்றபடி
அவர்கள் சிறுமையை
அறிவதற்கும் அவரவர்
செய்யுஞ் செய்கையே
உரைகல் ஆகும் ,
அதாவது ஒருவன்
தன்னுடைய நல்ல
செயல்களால் மட்டுமே
சமுதாயத்தில் நல்ல பெயர்
எடுக்க முடியும் ,
அவனுடைய கெட்ட செயல்களே
அவனை சிறுமைப்படுத்தும்
உரைகல்லாகும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
??????????????????????????? ??????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்
என் உயிர் தமிழினமே
26 – 12 – 2023 செவ்வாய்க் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;
குறள் ; 505 ;
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் .
விளக்க உரை ;
மக்கள் பெருமையை
அறிவதற்கும் , மற்றபடி
அவர்கள் சிறுமையை
அறிவதற்கும் அவரவர்
செய்யுஞ் செய்கையே
உரைகல் ஆகும் ,
அதாவது ஒருவன்
தன்னுடைய நல்ல
செயல்களால் மட்டுமே
சமுதாயத்தில் நல்ல பெயர்
எடுக்க முடியும் ,
அவனுடைய கெட்ட செயல்களே
அவனை சிறுமைப்படுத்தும்
உரைகல்லாகும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
??????????????????????????? ??????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்