உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: டிரம்ப்- ஜோ பைடன் இடையே கடும் போட்டி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு: டிரம்ப்- ஜோ பைடன் இடையே கடும் போட்டி.

advertisement by google

அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

advertisement by google

இதில் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

advertisement by google

இந்திய நேரப்படி, பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்குகிறது.

advertisement by google

இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர், வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்பார்.

advertisement by google

தேர்தல் தினம் இன்று தான் என்றாலும் பல மாகாணங்களில் ஏற்கனவே, வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

advertisement by google

இதுவரை 9 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

advertisement by google

முன்கூட்டியே வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் பைடனை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியினர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நேரடி வாக்குப்பதிவில் ட்ரம்புக்கு அதிக ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button