இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விரிவான பரபரப்பான காலை செய்திகள் (16.9.2019)தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

????விண்மீண்நியூஸ்????ஆன்மிக பணியில் காண்பித்த பிரமாண்டத்தை தற்போது மக்கள் பணியில் காண்பித்து வருகிறார் ஜகி வாசுதேவ்

advertisement by google

சத்குரு என்றாலே பிரமாண்டம்தான் என துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: அமித்ஷாவின் குரலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை இந்த மாநாட்டிற்கு உள்ளது

advertisement by google

மிரட்டிப் பார்க்கிறார்களா? இது சிறுத்தைகள் கூட்டம் என திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசம்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: நான் இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து வந்தாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை எதிர்க்கிறேன்

advertisement by google

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்தியப் பண்பாடு தெரியவில்லை

advertisement by google

– முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன

advertisement by google

திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி; இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது

advertisement by google

– மு.க.ஸ்டாலின்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: நளினி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்; மிகுந்த மன வேதனையுடனே சிறைக்கு திரும்பினார்

advertisement by google

நிச்சயம் விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கையில்தான் எனது மகள் நளினி சிறைக்கு திரும்பியுள்ளார்

– நளினி தாயார் பத்மா
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: தமிழகத்திற்கு பழைய விலைக்கே மத்திய அரசு அரிசி வழங்க வேண்டும் – அமைச்சர் காமராஜ்

உதயநிதி ஸ்டாலின் விளம்பரத்திற்காக குளங்களை தூர்வாறி வருகிறார் – அமைச்சர் காமராஜ்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட அயனாவரம் சிறுமிக்கு ஏன் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ??புற்றீசல் போல் நடிகர்கள் கட்சியை துவக்கி ஆட்சியை பிடித்து விடலாம் என நினைக்கிறார்கள் அமைச்சர் செல்லூர் ராஜு
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ??மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தாய் மொழி இந்தி அல்ல பிறகு எதற்காக இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள், -திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ??துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் – முதலமைச்சர் பழனிசாமி
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: வெளிநாட்டு பயணத்தில் 27 ஓப்பந்தம் போடப்பட்டுள்ளது, இதன் மூலம் 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி

நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் அரசு அதிமுக அரசு – முதலமைச்சர் பழனிசாமி
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: பேனர் கலாசாரத்தை ஒழியுங்கள் ; அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள் அதற்கு மநீம துணை நிற்கும்

பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது

– கமல்ஹாசன்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் நீரை, இஸ்ரேல் நாட்டில் 7 ஏக்கருக்கு பயன்படுத்துகிறார்கள்

இதனால்தான் நீர் மேலாண்மை குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேல் செல்ல இருக்கிறேன் – முதலமைச்சர் பழனிசாமி
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: தமிழகத்தில் கிராமங்களுக்கும் சேவை கிடைக்க 1000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்: உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படுகிறது
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: வெளிநாடுகளில் இருந்து முதலீடு கொண்டுவந்தால் நான் பாராட்டுவேன் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார்

நீங்கள் பாராட்டவேண்டிய அவசியமில்லை ; மக்கள் பாராட்டினால் போதும்

– முதல்வர் பழனிசாமி
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: வெளிநாட்டு பயணத்தில் 27 ஓப்பந்தம் போடப்பட்டுள்ளது, இதன் மூலம் 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி

நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் அரசு அதிமுக அரசு – முதலமைச்சர் பழனிசாமி
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ??”அதிமுகவில் உரிய மரியாதை கிடைக்காததாலேயே செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோர் திமுகவில் இணைந்தனர்…!” – நடிகர் ஆனந்தராஜ்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ஜெயலலிதா இருந்தபோதும்,இல்லாதபோதும் அதிமுக என்ன செய்கிறது என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டே இருக்கிறார்

எம்.ஜி.ஆரும்,ஜெயாவும் மக்களுக்காகவே வாழ்ந்தார்கள்.கருணாநிதி தன்னுடைய மக்களுக்காகவே வாழ்ந்தார் என்பதே என் பதில்

-எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ”ப.சிதம்பரத்தால் தமிழக மக்கள் வெட்கம் அடைந்துள்ளனர்; உப்பு தின்றால் தண்ணீர் குடித்தாகவேண்டும்”

ப.சிதம்பரம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குருவன் வலசு என்ற கிராமத்தில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி பல்வேறு கருத்துக்களை மக்களிடையே எடுத்துரைத்தனர்.இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தின் தலைமையாக ஆதிபகவன்,மற்றும் பாவேந்தன், ஜெயசீலன், வாஞ்சிநாதன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ♨நான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜூ

?4 படங்கள் ஓடிவிட்டால் முதல்வராகி விடலாம் என இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

?மதுரையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, புற்றீசல் போல நடிகர்கள் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடிக்க ஆசைப்படுகிறார்கள் எனவும் 4 படங்கள் ஓடிவிட்டால் முதல்வராகி விடலாம் என இன்றைய நடிகர்கள் நினைக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.

?வைகோவுக்கு இருக்கும் திறமையை யாராலும் மறுக்க முடியாது எனவும் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் கட்சி அதிமுக மட்டுமே எனவும் தெரிவித்தார்.

?மேலும் இந்தி பேசும் மக்களை கவரும் வகையில் தான் இந்தியை ஆதரித்து அமித்ஷா கருத்து பதிவு செய்துள்ளார். 

♦Friends Social Media
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ஒட்டன்சத்திரம் அருகே அரசு பேருந்து மோதி 2 வாலிபர்கள் பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்த திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்திக்(23)த.பெ. கண்ணன் மற்றும் வடமதுரை மொட்டனம் பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமியின் மகன் கருப்புசாமி(24) ஆகிய இருவரும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீராமாபுரத்தில் தனது நண்பனின் அக்கா திருமணத்திற்காக வந்து கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்ற போது ஆண்டர்சன் பட்டி பிரிவு அருகே திருப்பூரில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகினர் இந்த விபத்தில் கார்த்திக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் கருப்புசாமி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார், இந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த கன்னிவாடி போலீசார் பிரேதத்தை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: பழனியில் காஞ்சித்தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் திடலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தின் சிறப்புரையாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு அண்ணாவைப் பற்றியும் கழகத்தின் சாதனைகள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். கூட்டத்தில் நகர செயலாளர் முருகானந்தம் பொறுப்பாளர் வீரமணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்..
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ??தமிழகத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட வேண்டும் – ஸ்டாலின்
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ♨தேங்கி கிடக்கும் 1.66 லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள்

?நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 882 கற்பழிப்பு மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கி கிடக்கின்றன.

?இவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

?இவற்றை எல்லாம் விரைவாக விசாரித்து முடித்து, தண்டனை அளிப்பதற்கென்று சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.

?இந்த நீதிமன்றங்களை அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து தொடங்கவும் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

?இந்நிலையில், 767.25 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகையில் 474 கோடி ரூபாயை ‘நிர்பயா நிதி’ தொகுப்பில் இருந்து மத்திய அரசு வழங்கும்.

?இந்த 1023 சிறப்பு அதிவிரைவு நீதிமன்றங்களில் 634 நீதிமன்றங்கள் ‘போக்ஸோ’ எனப்படும்   சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்.

?அனைத்து நீதிமன்றங்களும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 165 வழக்குகளை விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ??ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்துக்கு விடியும் – திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (NRC) ஹரியானாவிலும் அமல்படுத்துவோம் – ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்..

முதல்வரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா ஆதரவு..
[9/16, 7:45 AM] விண்மீண்நியூஸ்2: ??#BIGNEWS

“இந்தி பேசும் மக்களை கவரும் வகையில்தான் இந்தியை ஆதரித்து அமித்ஷா பேசி உள்ளார்…!” – அமைச்சர் செல்லூர் ராஜூ

advertisement by google

Related Articles

Back to top button