இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்வரலாறு

ரஜினிகாந்தின் தர்பார் எப்படியுள்ளது – விண்மீன் நியூஸ் திரை விமர்சணம்?

advertisement by google

ரஜினிகாந்தின் தர்பார் படம் எப்படி உள்ளது என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

advertisement by google

தர்பார் திரைப்படம் 7 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியானது. நள்ளிரவு முதலே தர்பார் வெளியாகும் திரையரங்குகள் முன்பாக திரளான ரசிகர்கள் காத்திருந்தனர்

advertisement by google

படம் திரையிடப்பட்டதும் பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்

advertisement by google

தர்பார் திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான விமர்சனங்கள் வருமாறு:

advertisement by google

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் \’ஆதித்யா அருணாசலம்\’ என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார்

advertisement by google

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்

advertisement by google

ரஜினிகாந்தின் போலீஸ் அவதாரம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அற்புதமான திரைக்கதையை ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

advertisement by google

ரஜினியின் தீவிர ரசிகர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி பார்த்துப் பார்த்து ரஜினிக்கான மாஸ் விஷயங்கள் அனைத்தையும் படத்தில் வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்

யோகி பாபு மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோரின் நடிப்பும் நன்றாக உள்ளது என கூறி உள்ளனர்

குறிப்பாக, அனிருத்தின் பிஜிஎம் படத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button