இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இந்தியாவில் திருநங்கை களுக்கான பல்கலைகழகம்?

advertisement by google

இந்தியாவில் திருநங்கைகளுக்கான பல்கலைக்கழகம்.

advertisement by google

இந்தியாவிலேயே முதல் முறையாக உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் பாலினத்தவருக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது.

advertisement by google

அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் குஷிநகரில் அமைக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பிலிருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பி.எச்.டி. எனப்படும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக்கழகத்தில் பயிலலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

மூன்றாம் பாலினத்தவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகள் வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என இந்த அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button