இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உலகபுகழ்பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தியாவின்7 நகரங்கள்?

advertisement by google

♦புகழ்பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 7 நகரங்கள்…!

advertisement by google

?இங்கிலாந்தை சேர்ந்த யூரோமானிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில், ஹாங்காங் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

advertisement by google

?2019 ஆம் ஆண்டில் அரசியல் அமைதியின்மை மற்றும் ஆர்ப்பாட்டங்களால் ஹாங்காங்  நிலைகுலைந்தாலும் அது,  இந்த ஆண்டு உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

advertisement by google

?இந்தியாவின் தலைநகர் டெல்லி 11வது இடத்திலும், வர்த்தக தலைநகரான மும்பை 14-வது இடத்திலும் உள்ளன.ஆக்ரா, சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களும் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

advertisement by google

?சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி, சர்வதேச தரத்திலான விமான நிலையம் உள்ளிட்ட காரணிகளால் 2019ம் ஆண்டில் இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் மேலும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google


 

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button