தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விளையாட்டு

SIஇசக்கிராஜா சகோதரர் இசக்கிதுரை ஆசிய அளவிலான எறிபந்து போட்டியில் தங்கம் வென்றார்

advertisement by google

கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவின் சகோதரர் இசக்கிதுரை ,தூத்துத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சகோதரர் SI இசக்கிராஜாவுடன் கலந்து கொண்டார்,தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான எரிபந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற இவர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்களையும் , தூத்துக்குடி மாவட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களையும் ,அவருடைய சகோதரர் SI இசக்கிராஜாவுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இசக்கிதுரை.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button