t

கும்கிபடநாயகி லட்சுமிமேனன்க்கு திருமணம்

advertisement by google

திருமணம் செய்யும் முடிவில் லட்சுமி மேனன்
‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். அதன் பின்னர் சசிகுமாருககு ஜோடியாக சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த இரு படங்களின் வெற்றியின் அடிப்படையில் மக்கள் மனதில் இடம்பிடித்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிககு ஜோடியாக நடித்தார். அதை அடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மேலும் அவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. அதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். ஆகையால் அவரது குடும்பத்தினர் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனராம்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button