t

சென்னை பெருங்குடி 184வது வட்ட கழக துணைச் செயலாளரும் , காமநாயக்கன்பட்டி பங்கின் மண்னின் மைந்தர் தொழிலதிபர் A.S.M.செல்வராஜ்அவர்கள் தனது…இல்லத்திருமண விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை…விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் அதிமுக கழக அமைப்புசெயலாளர்✌️மாண்புமிகு:::.?? கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களிடம் சிறப்பு அழைப்பிதழை நேரில் வழங்கி சிறப்பு அழைப்பு விடுத்து மகிழ்வு…✍️சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்…?? V.ஆரோக்கியராஜ் அவர்களும்… அருகில்✍️முழுவிவரம்✍️ விண்மீன்நியூஸ்

advertisement by google

சென்னை பெருங்குடி 184வது வட்ட கழக துணைச்செயலாளர்…
?? A.S.M.செல்வராஜ்
அவர்கள் தனது…
இல்லத்திருமண விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை…
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் பெருமகனாருமான…
✌️ கழக அமைப்புசெயலாளர்✌️
மாண்புமிகு:::.
?? கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களிடம் நேரில் வழங்கி சிறப்பு அழைப்பு விடுத்து மகிழ்ந்தனர்…
மேலும் இந்நிகழ்வின்போது…
கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான…
?? M.S.R.ராஜவர்மன் அவர்களும் மற்றும்
சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்…
?? V.ஆரோக்கியராஜ் அவர்களும்…
மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்…

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button