advertisement by google
Related Articles
கேரள மாநிலம் குருவாயூரில், ஒற்றை கல்லில் , 1008 தேங்காயை உடைக்கும் அழகு✍️ ஒரு கை தேங்காயை உடைக்கும் போதே அடுத்த கை தேங்காயை எடுக்கும் லவாகம்✍️ உடைத்த கை எடுத்த கையில் இருந்து எடுத்த லவாகம் எல்லாமே இமைக்கும் நேரத்தில்✍️ அதே நேரம் தேங்காயும் ஒற்றை கல்லில் பட்டு சிதறுகிறதும் அழகே ✍️இதை காண மக்கள் கூட்டம கேரளாவின் அழகே அழகு✍️ கானொளி வீடியோ காட்சி?
January 2, 2022