கல்வி
-
???????✍️✍️✍️???என் இனிய அன்பும் பாசமும் நிறைந்த உலகத்தமிழர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் ,விண்மீன்நியூஸ், விண்ணொளிநியூஸ், விண்மீன் தேசீயகழகத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022???✍️✍️✍️?????????விண்மீன்நியூஸ்✍️விண்ணொளிநியூஸ், விண்மீன்அகடமி✍️விண்மீன்தேசீயகழகம்?9444433119?winmeennews??????
???????✍️✍️✍️???என் இனிய அன்பும் பாசமும் நிறைந்த உலகத்தமிழர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் ,விண்மீன்நியூஸ், விண்ணொளிநியூஸ், விண்மீன் தேசீயகழகத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022???✍️✍️✍️?????????விண்மீன்நியூஸ்✍️விண்ணொளிநியூஸ், விண்மீன்அகடமி✍️விண்மீன்தேசீயகழகம்?9444433119?winmeennews??????
Read More » -
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’ வகுப்பறையில் ஆசிரியர் கேள்வி கேட்டார்✍️அதற்கு மாணவர்களின் சிரிப்பலை பதில்கள்✍️கல்வி கேள்வி பதில்கள்?விண்மீன் நியூஸ்
’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’ -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *29 – 12 – 2021 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;* *குறள் ; 985 ;* *ஆற்றுவார் ஆற்றல் பணிதல் , அதுசான்றோர்* *மாற்றாரை மாற்றும் படை*. *விளக்க உரை ;* பணிவாய் நடத்தல் காரியம் முடிப்போரது திறமையைக் காட்டும் , சான்றோர் தமக்குப் பகைவரை நண்பராக்குங் கருவியும் அதுவே , *அதாவது ஒரு நல்ல* *செயலை முடிப்பவரது* *திறமையானது மற்றவர்களிடம்* *பணிவாக நடப்பது* , *அதுபோல பகைவரை* *நண்பராக்குவது அறிவுடையோர்* *கருவியாகும்*. புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 29 – 12 – 2021 ; சனிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;…
Read More » -
பணம் தான் வாழ்க்கையா?’’.. ?இன்றைய சிந்தனை..( 26..07.2019..)✍️முழுவிவரம்-விண்மீன்நியூஸ்
?மலரும் நினைவுகள்? ❤இன்றைய சிந்தனை..( 26..07.2019..) ……………………………………. ”’ பணம் தான் வாழ்க்கையா?’’.. ……………………………………. வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது.…
Read More » - advertisement by google
-
மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும்படி பேசவும் கூடாது,படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்குப் பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்… ✍️ எனில் ஆசிரியரின் (பெற்றோரின்) வேலை தான் என்ன…?✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும்படி பேசவும் கூடாது. எனில், படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே…
Read More » -
ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட, அரசுப் பள்ளியின் மாணவர்✍️ அதிர்ச்சியடைந்த , பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஆசிரியைக்கு மாணவர் பளார்… ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *10 – 11 – 2021 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ;* *குறள் ; 434 ;* *குற்றமே காக்க பொருளாக் குற்றமே* *அற்றம் தரூஉம் பகை* *விளக்க உரை ;* தனக்கு அழிவைத் தரும் பகை குற்றமேயாகும் , ஆகையால் தன்னிடத்தில் அக்குற்றம் வராமல் கருத்தில் கொண்டு காக்க வேண்டும் , *அதாவது மற்றவர்களுக்கு* *தன்னை உதாரணமாக* *கொண்டு வாழவேண்டும்* , *என்று நினைப்பவன்* *தன் மீது யாரும் குற்றம்* *சொல்லாதவாறு நடக்கவேண்டும்* , *எப்படியாவது குற்றம்* *சொல்ல நினைப்பவர்கள்* *எண்ணங்களை வெல்லும்* *வல்லவனாக வாழ வேண்டும்* . *இன்று சதிகார்கள் உன்னை* *நிராகரிக்கலாம்* , *கலங்காதே இறைவன்* *பார்த்துக் கொண்டே இருப்பான்* , *நாளை அசைக்க முடியாத* *சக்தியாக உன்னை* *அவர்கள் முன் நிறுத்துவான்* , *எல்லாம் இறைவன் செயல்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 10 – 11 – 2021 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *16 -11- 2021* *செவ்வாய்க்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை* *குறள் ;135* *அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை* *ஒழுக்கம் இலான்கண் உயர்வு*. *விளக்க உரை ;* பொறாமை உடையவனிடத்தே செல்வம் நிலை பெறாதது போல , ஒழுக்கம் இல்லாதவனிடத்தே உயர்வு நிலைபெறாது , இலதாகும் , *அதாவது ஒருவன்* *அடுத்தவன் வளர்ச்சியை* *பார்த்து பொறாமை* *கொண்டால்* , *தனது வளர்ச்சியில்* *கவனம் செலுத்த* *முடியாமல் தன்னிடம்* *உள்ள செல்வம்* *நிலைத்து நிற்காமல்* , *தன் செல்வங்களை* *இழந்து விடுவான்* *அது போல* , *ஒழுக்கம் இல்லாத* *ஒருவன் எவ்வளவு* *தான் செல்வம்* *படைத்தவனாக* *இருந்தாலும் , அவனை* *இந்த சமுதாயம்* *உயர்ந்தவனாக கருதாது* , *அவனிடம் உயர்வும்* *தங்கி இருக்காது*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 16 -11- 2021 செவ்வாய்க்கிழமை திருக்குறள் ; அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை குறள் ;135 அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *1 – 11 – 2021 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;* *குறள் ; 1017 ;* *நாணல் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்* *நாண்துறவார் நாணாள் பவர்*. *விளக்க உரை ;* நாணமுடைமையை மேற்கொண்டவர் நாணத்திற்காக உயிரை விடுவாரே அன்றி , உயிர் பிழைத்தற் பொருட்டு நாணத்தை இழக்கமாட்டார் , *அதாவது எளியவர்களுக்கு* *உதவி செய்வதன் மூலமாக* *உள்ள சிறப்பை உணர்ந்தவர்* *விடாமல் உதவிசெய்வர்* , *தன்னிடம் உள்ளதை பிறருக்கு* *உதவி செய்ய முடியாத* *சூழ்நிலை வந்தால் உயிரை* *விட்டாலும் விடுவர்* , *பிறருக்கு உதவி செய்வதை விடமாட்டார்* . *எளியவர்களுக்கு கொடுக்க* *வேண்டும் என்று* *நினைத்தாலே போதும்* , *உனக்கு அந்த சக்தியை* *இறைவன் கொடுப்பார்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 1 – 11 – 2021 ; திங்கள் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *2 – 11 – 2021 செவ்வாய்க் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ;16 ; பொறையுடைமை ;* *குறள் ;157 ;* திறன்அல்ல தற்பிறர் செய்யினும் ; நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று . *விளக்க உரை ;* செய்யத்தகாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தார் ஆயினும் , அவருக்கு அதனால் வருந்துன்பத்திற்கு இரங்கித்தான் , அறமல்லாத செயல்களை அவர்பால் செய்யாதிருத்தல் சிறந்தது , *அதாவது எல்லோரும்* *பயன் பெறக்கூடிய* *பொதுநலச் செயலில்* *ஈடுபடும் ஒரு நல்லவருக்கு* , *துன்பப்படக் கூடிய* *சூழ்நிலையை ஒருவன்* *உருவாக்கி தீமைகள்* *செய்தால்* , *அந்த நல்லவர்* *அவனைப் பழிவாங்க* *விரும்பினால் அவனுக்கு* *திருந்தி வாழ நன்மைகள்* *பல செய்து விடுங்கள்* , *அதுவே அவனுக்கு தரும்* *தண்டனை* *தீமைக்கும் நன்மை* *செய்வோம்* *தீயவரும் திருந்தி* *வாழ வழிசெய்வோம்* *புதியதோர்* *விதி செய்வோம்* புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 2 – 11 – 2021 செவ்வாய்க் கிழமை திருக்குறள் ; அதிகாரம் ;16 ; பொறையுடைமை ; குறள் ;157 ;…
Read More » - advertisement by google