இந்தியா
-
ரஜினிகாந்த் நடித்து முடித்த வேட்டையனுக்கு Next ரஜினி நடிக்கும் ,லோகேஷ் கனகராஜீன் 171வது படத்தின் பிரமாண்ட போஸ்டர் வெளியீடு
சென்னை, நடிகர் ரஜினிகாந்த், ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் .லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா…
Read More » -
பழசை மறக்காத, ‘கை’ சின்னத்திலே, வாக்கு கேட்ட தமாக தலைவர் ஜி.கே.வாசன்
ஸ்ரீபெரும்புதூர்: பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.தமிழகத்தில் தி.மு.க.…
Read More » - advertisement by google
-
தூத்துக்குடி மீனவர் வீட்டில் “டீ” குடித்தவாறு வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி:தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லயன்ஸ்…
Read More » -
கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள மாபெரும் பிரசாரம் ஆம் ஆத்மி தொடங்கியது
புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தள முகப்பு பட…
Read More » - advertisement by google
-
பாராளுமன்ற தேர்தலில் முன்னால் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு எதிராக இன்னொரு உசிலம்பட்டி ஓபிஎஸ் களத்தில்- ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபரப்பு
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில்…
Read More » -
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது; டெல்லி மக்களுக்கு செய்யப்பட்ட துரோகம்’ – கெஜ்ரிவால் மனைவி பதிவு
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு…
Read More » - advertisement by google
-
உயர் கல்வித்துறை, அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார் பொன்முடி?ஜனநாயகத்தைக் காப்பாற்றிய சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி: முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து,…
Read More » -
டெல்லி முதல் வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு என்பது என்ன? முழு விவரம்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலலை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் ஏற்கெனவே மணீஷ் சிசோடியா, சத்யேந்திர குமார்…
Read More » - advertisement by google
-
நான் எந்த ஒரு கட்டடம் திறப்பு விழாவுக்கு சென்றாலும், நானும் பார்டனர் என சொல்கிறார்கள்,தேர்தல் நேரம்… மூச்சுவிட்டால் கூட பயமாக உள்ளது : ரஜினி பேச்சு
நடிகர் ரஜினகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. சென்னையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை…
Read More » -
தேர்தல் பரப்புரையில் பள்ளி மாணவர்களை பா.ஜ.க. பயன்படுத்தியது தொடர்பாக, பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு
தமிழகத்தில் உள்ள 39 நாடாளு மன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. நாடாளுமன்ற…
Read More » - advertisement by google