*என் உயிர் தமிழினமே* *26 – 11 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 935 ;* *கவறும் கழகமும் கையும் தருக்கி* *இவறியார் இல்லாகி யார்*. *விளக்க உரை ;* சூதாடும் கவற்றினையும் அஃதாடும் இடத்தையும் , ஆடுங் கைத்திறத்தையும் மேற்கொண்டு சூதினை விடாது பற்றினவர்கள் வறியரே யானவர்கள் , *அதாவது சூதாடும் காய்களையும்* *அது நடைபெறும் இடத்தையும்* , *ஆடும் கைத்திறமையையும்* *மேற்கொண்டு சூதாட்டத்தை* *கைவிடாதவன் , பொருள்* *அனைத்தையும் இழந்தாலும்* , *அதை மீட்க தொடர்ந்து* *சூதாட தவறு மேல் தவறு* *செய்து* , *கெட்டு ஒழிந்து போவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே 26 – 11 – 2022 ; சனிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 94 ; சூது ; குறள் ; 935 ; கவறும்…

View More *என் உயிர் தமிழினமே* *26 – 11 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 935 ;* *கவறும் கழகமும் கையும் தருக்கி* *இவறியார் இல்லாகி யார்*. *விளக்க உரை ;* சூதாடும் கவற்றினையும் அஃதாடும் இடத்தையும் , ஆடுங் கைத்திறத்தையும் மேற்கொண்டு சூதினை விடாது பற்றினவர்கள் வறியரே யானவர்கள் , *அதாவது சூதாடும் காய்களையும்* *அது நடைபெறும் இடத்தையும்* , *ஆடும் கைத்திறமையையும்* *மேற்கொண்டு சூதாட்டத்தை* *கைவிடாதவன் , பொருள்* *அனைத்தையும் இழந்தாலும்* , *அதை மீட்க தொடர்ந்து* *சூதாட தவறு மேல் தவறு* *செய்து* , *கெட்டு ஒழிந்து போவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

சென்னை கோயம்பேடு சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து – மளமளவென எரிந்த தீயால் பரபரப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோயம்பேடு – திருமங்கலம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சுயதொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று கோயம்பேடு…

View More சென்னை கோயம்பேடு சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து – மளமளவென எரிந்த தீயால் பரபரப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

குற்றாலம் மெயின் அருவியில் திடீரென விழுந்த உடும்பு- அலறியடித்து ஓடிய பெண்கள்✍️ 2மணிநேர போராட்டத்திற்கு பின் காட்டுக்குள் சென்று விட்ட,வனத்துறையினர்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

தென்காசிதென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் மெயின் அருவியில்…

View More குற்றாலம் மெயின் அருவியில் திடீரென விழுந்த உடும்பு- அலறியடித்து ஓடிய பெண்கள்✍️ 2மணிநேர போராட்டத்திற்கு பின் காட்டுக்குள் சென்று விட்ட,வனத்துறையினர்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

*என் உயிர் தமிழினமே* *25 – 11 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 925 ;* *கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து* *மெய்யறி யாமை கொளல்*. *விளக்க உரை ;* அருமையான பொருளைக் கொடுத்து உடலை மறந்து விடுதலாகிய அறியாமையப் பெற்றுக் கொள்ளுதல் , முறை அறியாமையாகும் , *அதாவது ஒருவன் கைப்பொருளைக்* *கொடுத்து அறிவினை* *மயக்கும் கள்ளை அருந்தி* , *தன் உடலைத் தான் அறியாத* *நிலைக்கு கொண்டு செல்வது* *என்பது அறியாமையாகும்* , *அது அறிவில்லாத தன்மையும்* *ஆகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே 25 – 11 – 2022 ; வெள்ளிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ; குறள் ; 925 ; கையறி…

View More *என் உயிர் தமிழினமே* *25 – 11 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 925 ;* *கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து* *மெய்யறி யாமை கொளல்*. *விளக்க உரை ;* அருமையான பொருளைக் கொடுத்து உடலை மறந்து விடுதலாகிய அறியாமையப் பெற்றுக் கொள்ளுதல் , முறை அறியாமையாகும் , *அதாவது ஒருவன் கைப்பொருளைக்* *கொடுத்து அறிவினை* *மயக்கும் கள்ளை அருந்தி* , *தன் உடலைத் தான் அறியாத* *நிலைக்கு கொண்டு செல்வது* *என்பது அறியாமையாகும்* , *அது அறிவில்லாத தன்மையும்* *ஆகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் – போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கி பாராட்டு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 74 காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் – போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கி பாராட்டு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

*என் உயிர் தமிழினமே* *24 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 894 ;* *கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு* *ஆற்றாதார் இன்னா செயல்* *விளக்க உரை ;* வமையுடையவருக்கு வமையில்லாதவர் தீங்கு செய்தால் , தானே வரும் கூற்றுவனை அவன் வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும் , *அதாவது நல்ல திறமையான* *ஒருவருக்கு திறமை இல்லாத* *பொறாமையுடைய* *ஒருவர் தீமை செய்தால்* , *எமனையே கையாற்* *கூப்பிட்டது போல் ஆகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே 24 – 11 – 2022 ; வியாழக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ; குறள் ; 894 ;…

View More *என் உயிர் தமிழினமே* *24 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 894 ;* *கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு* *ஆற்றாதார் இன்னா செயல்* *விளக்க உரை ;* வமையுடையவருக்கு வமையில்லாதவர் தீங்கு செய்தால் , தானே வரும் கூற்றுவனை அவன் வருவதற்கு முன்னே கைகாட்டி அழைப்பது போன்றதாகும் , *அதாவது நல்ல திறமையான* *ஒருவருக்கு திறமை இல்லாத* *பொறாமையுடைய* *ஒருவர் தீமை செய்தால்* , *எமனையே கையாற்* *கூப்பிட்டது போல் ஆகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

*என் உயிர் தமிழினமே* *23 – 11 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 89 ; உட்பகை ;* *குறள் ; 881 ;* *நிழல்நீரும் இன்னாத இன்னா , தமர்நீரும்* *இன்னாவாம் இன்னா செயின்*. *விளக்க உரை ;* நிழலும் நீரும் நோய் உண்டாக்கக் கூடியவானால் அவை தீயனவே , அதுபோலத் தீமை செய்யுந் தம்மவர் இயல்பும் பகைத்தன்மை உடையதே , *அதாவது குளிர்ந்த நீரும்* *துன்பம் தருவதாக* *இருந்தால் அது தீயதே* , *அதுபோன்றே சுற்றத்தாரின்* *இயல்புகளும் நமக்கு தீமை* *செய்வதாக இருந்தால்* *தீமைகளை விட்டு விலகி* *இருக்கவேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே 23 – 11 – 2022 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 89 ; உட்பகை ; குறள் ; 881 ; நிழல்நீரும்…

View More *என் உயிர் தமிழினமே* *23 – 11 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 89 ; உட்பகை ;* *குறள் ; 881 ;* *நிழல்நீரும் இன்னாத இன்னா , தமர்நீரும்* *இன்னாவாம் இன்னா செயின்*. *விளக்க உரை ;* நிழலும் நீரும் நோய் உண்டாக்கக் கூடியவானால் அவை தீயனவே , அதுபோலத் தீமை செய்யுந் தம்மவர் இயல்பும் பகைத்தன்மை உடையதே , *அதாவது குளிர்ந்த நீரும்* *துன்பம் தருவதாக* *இருந்தால் அது தீயதே* , *அதுபோன்றே சுற்றத்தாரின்* *இயல்புகளும் நமக்கு தீமை* *செய்வதாக இருந்தால்* *தீமைகளை விட்டு விலகி* *இருக்கவேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளது- மகளிர் ஆணைய தலைவி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கோவை:தமிழகத்தில் உள்ள பெண் மேயர்கள், துணை மேயர்கள், உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியில் கோவை, திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம் காஞ்சிபுரம், கரூர்,…

View More கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளது- மகளிர் ஆணைய தலைவி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயார்✍️ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா.. விரைவில் வெளியீடு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த்…

View More பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயார்✍️ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா.. விரைவில் வெளியீடு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

பா.ஜ.,வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்✍️கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்” -காயத்ரி ரகுராம் டுவீட்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-…

View More பா.ஜ.,வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்✍️கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்” -காயத்ரி ரகுராம் டுவீட்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்